பக்கம்:அருமையான துணை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器器 அருமையான துணை டேன்னு என்ணமாச் சத்தம் போட்டாரு! இன்னிக்கு உன்னே போலிஸ்காரன்கிட்டேதான் புடிச்சுக் கொடுப்பாரு. ஆமா” என்று நீட்டி நீட்டிப் பேசினுள் அவள். முத்துசாமி சிரித்தான். உனக்கு ஒண்ணும் தெரியாது, போ. செடிகளும் தோட்டமும் அழகாயிருப்பதுக்கு இப்படி எல்லாம் செய்யவேண்டியது அவசியம். ஐயாதான் இதை 'ப்படி மொட்டை மொட்டையா வெட்டிவிடவா? டிகளைப் புடுங்கிப் போடவுமா சொன்னுரு என்று வியப் கள் விசாசித்தாள். ஆமா ஆமா. நீ இங்கே நிற்காதே. ஒடிப்போ இப்ப ஐயா வருவாரு என்று அவளை துரத்தின்ை அவன். இது!’ என்று அதிசயித்தாள் செல்லம். 葛 - 1ாலே இலைகளை பிச்சுப் போட்டதுக்கு பெரிகா கத்தினரே. இன்னிக்கு திறைய நிறைய. கொப்பா, வெட்டிப் போடுறதினுலே, புடுங்கிப் துகுலே, செடி எல்லாம் நாசமாகலிபாக்கும்? நான் அஞ்சா இலைகளே கிள்ளினதேைல செடி பாழாயிட்டு 効 அந்தப் பிஞ்சு மனசால் இந்தப் பெரிய விஷயத்தைப் புரிந்துகொள்ள இயலவேயில்லே. திரும்பத் திரும்ப, அதன் நோக்கிலே, நியாயமற்ற இந்தப் போக்கை எண்ணிக் குமையத்தான் முடிந்தது. விளையாட்டில் மனம் செல்லாமல், சோர்வுற்று வெளியேறினுள் செல்லம். ஒரு மாதம் சென்றிருக்கும். அந்தப் பெரிய வீட்டின் தோட்டம் விசேஷ கவனிப்புக்கு உரியதாக விளங்கியது. பெரிய மனிதர்கள் பலர் தோட்டத்தைச் சுற்றி வந்தார்கள். அனைத்தையும் கண்டுகளித்தார்கள். வியந்து ரசித்தார்கள். பாராட்டிப் புகழ்ந்தார்கள். அந் நகரத்தில் அழகாகவும் சிறப்பாகவும் போற்றி வளர்க்கப்படும் வீட்டுத் தோட்டங்களில், உயர்திருவாளர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/65&oldid=738750" இலிருந்து மீள்விக்கப்பட்டது