பக்கம்:அருமையான துணை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎涯 அருமையான துனே தெய்வி எல்லாம் கிடைக்கேன்குதா? கிராமங்க ரொம்பவும் வறண்டு டோச்சு!" என்றும் அவர் சொல்வார். மூக்கபிள்ளேயின் ஊரான புதுப்பட்டியே அதற்குச் ళ్కొ } சரியான உதாரணமாக இருந்தது. குட்டிச் சுவர்களும், இடியும் வீடுகளும், ஊரைவிட்டு வெளியேறும் குடும்பங்களும், பிழைப்புக்காக வெளியூர் போகிறவர்களின் எண்ணிக்கையும் வருஷம் தோறும் அதிகரித்துக்கொண்டிருந்தன. ஊரைப் புதிதாகப் பார்க்கிறவர்கள் பார்வையில் பெரிய பெரிய வீடுகள் படும். அவை வெறுமையாய் நிற்பதுபோல் தோன்றும். இதில் எல்லாம் ஆள்கள் குடியிருக்கலையோ?” என்ற சந்தேகம் இயல்பாகவே உண்டாகும். குறுகலான, நீண்ட, தெருக்கள் எப்போதும் வெறிச் சோடிக் கிடக்கும். ஆட்களின் நடமாட்டம் சிறிதும் இல்லாததுபோல் காட்சிதரும், அவற்றின் வெறுமை முன் விரவிலேயே மைைச உறுத்தும். எப்போதாவது தெருவில் தேன்படுகிற உருவங்கள்-வயது முதிர்ந்தவர்கள், சீக்காளி கள், மெலிந்து உலர்ந்து வதங்கிக் காணப்படும் பெண்கள், போதுமான போஷாக்கின்றித் தவிக்கும் சிறுவர் சிறுமியர்நிரந்தர வறுமையின் குரூப சித்திரங்களாகக் கண்களை 盛、莎、芦。 ஏழு மணிக்கே ஊர் ஒசையற்று, இயக்கமற்று, த்துடிப்பு குன்றி, மிக அமைதியாகத் தோற்றம் காட்டும். அதன் வெறுமையை, வறுமையை, சவத் தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கே போலும் மின் விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும். ம், மூக்கபிள்ளேக்கு அந்த ஊரை வெகுவாகப் த்திருந்தது. இது ரோம்ப அழகான இடம். இங்கே இருக்கிற அமைதி வே .ே எங்கேயும் கிடைக்காது. க்கத்திலே ஆறு ஓடுது, ஒரு மைல் துரம் நடந்து போகணு மேங்கோா? நடப்பது உடம்புக்கு நல்லது. காலே நடை காலுக்குப் பலம்; மாலை நடை மனதுக்கு நலம் ஆற்றிலே குளிச்சிட்டு, ஆண்டவனே தரிசித்துப்போட்டு, வீட்டிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/71&oldid=738757" இலிருந்து மீள்விக்கப்பட்டது