பக்கம்:அருமையான துணை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&纷 அருமையான துணை அதுவரை இங்கியே காத்துக்கிடப்பானேன்? மலையாள ஒடு போட்டிருக்கு, வெக்கை ஜாஸ்தி. இங்கே உக்காந்து இடக்கறதைவிட, மெதுமெதுவா நடந்தே போயிடலாம் என்று செல்லம்மா சொன்ஞள். கடுமையான வெயிலில், நிழலே இல்லாத பாதையில், வெறுங் காலோடு நடக்க முடியாது என்று கைலாசம் எவ்வளவோ எடுத்துச் சொல்லி யும் அவள் பிடிவாதமாக நடக்கத் ெதாடங்கிளுள். வெயில் தலையைத் தீய்த்தது. புழுதிமண் ரஸ்தா கால் கனப் பதம் பார்த்தது. கானல் அலே அலையாய்ப் பறந்து கொண்டிருந்தது. தள்ளாமை, பசிக்கிறக்கம் எல்லாம் கூடி அவளைத் தகித்தன. அவளுக்குக் கண்கள் சரியாகத் தெரிய வில்லை. இங்கே மரநிழல் கூட இல்லியே! என்று முனகிளுள் அவன். ஆங்கங்கே சிற்சில முள் மரங்களும், ஒற்றைப் பனைகளும் ம்மாவிஞல் நடக்க முடியாது என்று நிச்சய கைலாசம் அவளை மெதுவாகத் தாங்கி, ஒரு பன $ மரத்தடியில் படிந்திருந்த சிறு நிழலில் கொண்டு சேர்த்தான். & அவள் அங்கேயே உட்கார்ந்துவிட்டாள். ரொம்ப ரொம்ப நேரமாக் காத்திருக்கிருேமே என்று Bru ومثم ، _expr: & سیم بن عیسی 经济 சனத் துண்டிய அளவு காலம் ஊர்ந்து நகர்ந்த பிறகு, ந்தது. இந்த இடத்தில் நிறுத்துவானே, மாட்டாளுே స్ట్రోజ్జో డ్తో సీబీ கைலாசதது.க.கு. இடம் நிறைய இருந்தது. அவன் கையைக் காட்டியதும், டிரைவா பல்ல்ை ஆச்சியை உள்ளிேல் ஏற்றினன். அவள் ஒரு కాశీ 母 ல் சோர்ந்து முடங்கிப் படுத்துக்கொண்டாள். ឪ៩: ஒடிய பாதை வறண்ட பாலே நிலம் போல் தானிருந்தது. இந்த வழியிலே இன் நடக்கவா? சுருண்டு விழுந்திடுவா’ என்று கைலாசம் எண்ணினன். இவளுக்கு ஏன் இந்த வம்பு உள்ளதைத் தின்னுக்கிட்டு வீட்டோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/89&oldid=738776" இலிருந்து மீள்விக்கப்பட்டது