பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/42


இந்த இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களை நட்சத்திரங்களுக்கு ஒப்பிட்டுக் கூறுவோமானால், திரு. பாரதிதாசனவர்கள் முழுநிலவாக விளங்கியவர் என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது! வாழ்க அவர்புகழ்!