பக்கம்:அருளாளர்கள்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நம்மாழ்வார் 95

‘திரிவிக்கிரமன், செந்தாமரைக்கண் எம்மான்,

என்செங்கனிவாய் உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனன் பரவிப் பணிந்து பல்ஊழி ஊழி நின் பாதயங்கயமே மருவித்தொழும் மனமே தந்தாய்: வல்லைகாண் என்

வாமனனே! (நாலா : 2264) ‘சிறப்பில் வீடு சவர்க்கம் நரகம் இறப்பில் எய்துக, எய்தற்க யானும் பிறப்பில் பல்பிறபிப் பெருமானை மறுப்பி ஒன்றின்றி, என்றும் மகிழ்வனே .

(நாலா: 2286)

இதே கருத்தைத் திருநாவுக்கரசரும்,

‘வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை

(திருமுறை: 5, 90, 7)

என்று பாடிச் செல்கிறார். மணிவாசகரும்,

‘சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன்.தன்

கண்ணினை நின்திருப்பாதப் போதுக்காக்கி வந்தனையும் அம்மலக்கே ஆக்கி வாக்குஉன் -- மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர

வந்து, எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை

மால் அமுதப் பெருங்கடலே! . . . . . .

(திருமுறை: 8, 5, 25)

இத்துணையுங் கூறியவற்றால் ஆழ்வார்கள் பொறி புலன் களை வெறுத்து ஒதுக்கவில்லை என்றும் அவற்றை வைத்துப் பணி கொள்ளவே விரும்பினார்கள், என்றும் அறிகிறோம். இப்பொறி புலன்களால் அவர்கள் பெறும்