பக்கம்:அருளாளர்கள்.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சைவ சமயத்தில் ஒளி வழிபாடு 149

“ஒளியை யறியில் உருவும் ஒளியும்

ஒளியும் உருவம் அறியில் உருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக வுடனிருந்தானே’

(திருமுறை : 10, 268) “விளங்கொளி யங்கி விரிகதிர் சோமன் துளங்கொளி பெற்றன சோதி யருள’

(திருமுறை : 02683) “மின்னிய துவொளி மேதக்க செவ்வொளி

பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி’

(திருமுறை : 02686) “விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து

துளங்கொளி யீசனைச் சொல்லும் எப்போதும்’

(திருமுறை : 02687)

“விளங்கொளி யவ்வொளி யவ்விருள் மன்னுள்

துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்

(திருமுறை : 10,2688)

“இலங்கிய தெவ்வொளி யவ்வொளி யீசன் துலங்கொளி போல்வது துங்களும் சத்தி

(திருமுறை 102689) “உளங்கொளி யாவதென் உள்நின்ற சீவன் -

வளங்கொளியா நின்ற மாமணிச் சோதி’ ’

(திருமுறை : 10,2690)

“உண்டில்லை யென்னும் உலகத் தியல்வது

பண்டில்லை யென்னும் பரங்கதி யுண்டுகொல் கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்