பக்கம்:அருளாளர்கள்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


182 அருளாளர்கள்

மக்கள் தொண்டு செய்ய வேண்டும் என்பதை மகா ஞானியாகிய தாயுமானவப் பெருந்தகை கூறுகிறார். அவருடைய நெறியில் நம்முடைய வளர்ச்சிக்குத் தேவை மெளனம். உயிர்கள் மாட்டு கருணையோடு பணிபுரிய வேண்டும். இந்த இரண்டுமே அவரது நெறியின் இரண்டு கண்களாகும் என்பதை அறிய முடிகிறது.

13-)--)- ). H