பக்கம்:அருளாளர்கள்.pdf/237

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


228 அருளாளர்கள்

சமுதாயத்தையும் படைக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார் என்றால், 19ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய புரட்சியைச் செய்தவராகிய வள்ளற்பெருமான் சமயங் களினுடைய ஒருமைப்பாடு, சமயங்களுக்கும் மக்களுக்கு முள்ள தொடர்பு, மக்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ள வேண்டியது எது? என்ன பணியை மேற் கொள்ள வேண்டுமென்று அதி அற்புதமாகக் கூறுகிறார். வள்ளலார் வகுத்த வாழ்க்கை நெறி நமக்கு மட்டுமல்லஇன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் மனித சாதி முழுவதும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறி என்பதை நன்றாக அறிய முடிகிறது.

 (