பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின்
புதிய நூல்

உலகம் முழுக்கத் திருக்குறள் பரப்பப் பேரவை கண்டவர். தம் வாழ்நாள் முழுக்க வள்ளுவ நெறியினை வழங்கி நின்றவர். வாழ்ந்து நிலைத்தவர் ஆகிய அடிகள் பெருமான் எழுதிய திருக்குறள் உரை முதன்முதலாக நூல் வடிவமாக..!




திருக்குறள் உரை
தவத்திரு குன்றுக்குடி அடிகளார்

(விலை ரூ.160/-பக்கங்கள்: 360)


அடிகளாரின் முத்துவிழா வெளியீடு

அருள்நெறிப் பதிப்பகம்
குன்றுக்குடி - 630 206
சிவகங்கை மாவட்டம்.