பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5

அந்த நம்பிக்கையை செயல்படுத்த, இந்த அர்த்தமுள்ள விளையாட்டுக்கள் எனும் நூல் உதவும் என்ற மனதிருப்தி யுடன் உங்களிடம் அளிக்கிறேன்.

R. ஆதாம் சாக்ரட்டிஸ் அரிய உதவியுடன், அழகுற அச்சிட்டுத் தரும் 'கிரேஸ் பிரிண்டார்ஸ்' தங்கள் பணியை செவ்வனே முடித்துத் தந்திருக்கின்றனர். என் இனிய வாழ்த்துக்கள்.

எனது நூல்களை வாங்கி ஆதரிக்கும் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.


ஞானமலர் இல்லம் அன்புடன்

சென்னை-17. எஸ். நவராஜ்செல்லையா