பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுஅன்புப் படையல்

சந்தமார் செயலால் வைணவம் பேணும்
சால்புறு மாண்பினன்; இனிக்கும்
செந்தமிழ் நாத முனிதிருச் சபையைச்
சிறப்புறப் புரந்திடும் செம்மல்;
சுத்தர மாயன் இசைந்தவேய்ங் குழல்போல்
துலங்குறும் இனியபண் புள்ளோன்;
சித்தையார் இராமச் சந்திர நம்பி
திருவடிக் குரிய திந் நூலே.