பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இறைவனின் தன்மை ஒன்றே யென்னின் ஒன்றேயாம்; பலவென்று உரைக்கில் பலவேயாம்; அன்றே யென்னின் அன்றேயாம்; ஆமென்று உரைக்கில் ஆமேயாம்; இன்றே யென்னின் இன்றேயாம்; உளதென்று உரைக்கில் உளதேயாம்: நன்றே நம்பி குடிவாழ்க்கை நமக்கிங்கு என்னோ பிழைப்பம் மர'


سسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسه

2. கம்பரா. யுத்த-கடவுள் வாழ்த்து