பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


122 அர்த்த பஞ்சகம் உன்னைக் காண்பதற்காகவே - வந்தோம். இதனால் நின்னைப் பிரிந்திருக்கும் துன்பம் நீங்கி மகிழ்கின்றோம். என்கிறார்கள். தாம் வந்த காரியத்தை, எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேகாய் ஆட்செய்வோம் (29) என்று இருபத்தொன்பதாம் பாசுரத்தில் வெளியிடுகின் றனர், இப்பாசுரத்திலும் (29) பிரபத்தியிலே நோக்கு என்பது தெளிவாகின்லது.