பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


xxiii இப்பெருமகனாரை முன்வைத்து இரெட்டியார் சமூகம் ஆண்டுதோறும் ஆறு ஆண்டுகளாக் பூரீ பெரும் புதாரில் உடையவர் ஊர்வல்த்தில் (47 தேரடித்தெருவில்பூர்ராமாநுஜ கைங் காயசபை, என்ற பெயரில்) ஆறுநாள் ததியாராதனை நடத்திவருகின்றது. இங்ங்னமே காஞ்சி யில் வரதராசர் பெருவிழாவில் (வைகாசியில்) ஆறு ஆண்டு களாக கருட சேவையிலிருந்து எட்டுகாள் (82 மலையாளத் தெரு, விஷ்ணுகாஞ்சி) பேரருளாளர் பெருமாள் சபை' என்ற பெயரில் _ததியாராதனை நடத்தி வருகின்றது. சாதி வேறுபாடு இன்றி எல்லோருக்கும் ததியர்ராதனை உண்டு. இங்ங்ணம் பல்வேறுவகையில் கைங்கரியத்தைப் பிறவிப் பேறாக நடத்திவரும் இப் பெருமகனாருக்கு இந் நூலை அன்புப் படையலாக்கி_என்வாழ்க்கையைப் புனித மாக்கிக் கொள்ளுகின்றேன். சிறந்த வைணவ அடியாரா கிய இவர் ஆசியால் என் வைணவப்பணி மேலும் மேலும் வளர்ந்தோங்கும் என்ற நம்பிக்கை என்பால் உண்டு. 'என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய, அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி, (திருவாய்7.9:1) என்னுளே நின்று இந்நூலை எழுத வழி காட்டினான் ஏழும்லையப்பன். அந்தப் பெருமான் வேங்கட ம் மேவிய விள்க்காக என்னுள்ளே நிரந்தரமாக எழுந்தருளியிருந்து கொண்டு புகல் ஒன்று இல்லா அடியிேனுக்கு எல்லா நலன்களையும் ஈந்தும் இந்நூல் வெளிவர்வும் ஒரளவு அப்பெருமான் பொருளுதவிமாசெய்தும் உதவினான். திருவடிகளைப் போற்றிச் சரண் அடைகின்றேன். தேடிய அகலிகை சாபம் தீர்த்ததாள்: நீடிய உலகுஎலாம் அளந்து நீண்டதாள்: ஒடிய சகடுஇற உழைத்து, பாம்பின்மேல் ஆடியும் சிவந்ததாள் என்னை ஆண்டதாள்.' - வில்லிபுத்துராழ்வார் வேங்கடம் A0-13 (மனை எண் 3354 அண்ணா நகர், - o to * ந. சுப்புரெட்டியார் 17-7-1994 5. வில்லிபந்தம் : நான்காம் போர்ச் சருக்கம் காப்பு.