பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8 அர்த்த பஞ்சகம் "மானேய் நோக்கு (5.9), பிறந்தஊவாறும் (5.1.0) என்ற நான்கு திருப்பதிகங்களிலும் கூறப்பெற்றுள்ளனவாகக் குறிப்பிட்டுள்ளனர். திருப்பாவையிலும் அர்த்த பஞ்சகம் இருப்பதாக நம்பூருவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதனை யும் ஆங்காங்கு உரிய இடங்களில் எடுத்துக் காட்டுவேன். இந்த ஐந்து பொருள்களும் அடுத்து வரும் இயல்களில் தெளிவாக விளக்கப் பெறும்.