பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


*Ꭵ ᎬNᏙY - N.V. Kalaimani.

காவியக் கவிஞர் வாலி

கொண்டையா - ராஜூவும் - கோபுலுவும் - வரைந்த தெல்லாம் வர்த்தகச் சந்தையிலே கிடைக்கும் - கவின்மிகு கடைச் சித்திரங்கள்! வி.ச. காண்டேகரும் வ.ரா.வும் - வரைந்த தெல்லாம் வாசக சாலையில் கிடைக்கும் - கருத்துமிகு நடைச் சித்திரங்கள்! ஆனால்.... என் இனிய நண்பர் - எழுத் தோவியர் - என்.வி. கலைமணி எழில் கொஞ்ச வரைந்திருப்பது. கடைச் சித்திரமுமல்ல; நடைச் சித்திரமுமல்ல. தன் -

நூல் வகைகளையே நால்வகைச் சேனைகளாய்க் கொண்டு. தமிழர்களுக்காக - ஒரு தங்கத் தலைவன் நடத்திய தர்ம யுத்தம் பற்றிய படைச் சித்திரம்: