பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6

கைக் குழந்தை போல் - தமிழ் கை கட்டி - முன் வந்து நின்று அவர் மெய் கட்டி மெல்லக் கொஞ்சுகிறது!

சிலர்

கவிதையை உரை நடையாக எழுதுங் காலத்தில் - கலைமணி உரை நடையைக் கவிதை யாக வரைகிறார்:

எவரும்

படித்துப் புலவ ராகலாம்; கடவுளின் கொடையாகப் பெற்றவன்தான் - கவிஞனாக முடியும்: புலவனாகவும் - கவிஞனாகவும் - மலர்ந்து நிற்பவர். கலைமணி நிறையக் கற்றிருந்தும் - திறை குடமாக நிற்பதா லேயே - கலைமணியை நான் காதலிக்கிறேன்!