பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

இந்த நூல் -
நூல் நிலையங்களில் மட்டும்
கால் பரப்பப்
படைத்தது அல்ல;

நம் -
நெஞ்ச அலமாரியில்
நெடுங் காலம் -
வைத்திருந்து .....

அவ்வப்போது
வாசித்துப் பார்க்க வேண்டிய
வண்ணக் காவியம்!

இந்த நூலைப்
படித்து விட்டு
எனக்கு
சொல்லத் தோன்றுவது
இதுதான் :

எனக்குப் பொறாமையாக
இருக்கிறது

அன்பன்
வாலி

33, முதல் தெரு,
கற்பகம் அவின்யூ,
சென்னை - 28.
15.2.95