பக்கம்:அறிவியற் சோலை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அறிவியற் சோலை ==---- _ வேலைத்திறமுடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் மாத ஊதியம் முறையே 400, 150 வெண்பொற் காசுகளா கும். வேலைத்திறம் பெரு ஏனையோருக்கு முறையே 80, 70 ஊதியமாம். இத்தொழிலின் முதலீடு 125000 வெண்பொற் காசுகளாகும். மாத வருவாய் ஒரு லட்சம். மின் விளக்குகளும் பிற அழகுப் பொருட் களும் குறிப்பாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன; ஆல்ை சப்பான் வணிகர்கள் இதளுேடு' போட்டியிடுகின்றனர். ஆதலால் எதிர்பார்க்கிற அளவு வருவாய் கிடைப்பது அரிது. இத் தொழிலும் மின்சாரத்தினுல் இயங்குகிறது. 6,160]uiróðoflá, Q&T Slobo-T260 (Screw manufacturing Industry) இதில் வேலை செய்யும் ஆண்கள் 35 , பெண்கள் 15. வேலைத் திறமுடைய ஆண் பெண்களுக்கு முறையே 300ம், 100ம் ஆம். ஏனையோருக்கு 80ம், 60ம் ஆம். இதன் மூதலீடு நான்கு லட்சம்; மாத வருவாய் இரண்டு லட்சம். லாபம் 10 சத விகிதமாகும். இதிலும் போட்டியுண்டு ; இதனை இயக்குவது மின் சாரமே. சப்பானின் எல்லாத் தொழிலாளிகளும் மாத ஊதியம் பெறுகின்றனர் ; சிலர் குறிப்பிட்ட சில தொழில்களுக்கு மட்டும் மற்றவர்கள் பெறும் மாத ஊதியத்தின் அடிப்படையில் ஊதியம் பெறுகின்றனர். அட்டையில் பித்தானைப் பொருத்துதல் போன்ற சில தொழில்கள் இல்லத்திலுள்ள பெண்களுக்கு ஊதியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/102&oldid=739243" இலிருந்து மீள்விக்கப்பட்டது