பக்கம்:அறிவியற் சோலை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளிகளின் தலைவன் தோற்றுவாய் உலகில் மனிதர்கள் பிறக்கிருர்கள், வாழ்கிரு. கள், மடிகிருர்கள் என்ற நிலைமைக்கு மாருக சிலர் தங்களின் நற்செயல் மூலம் இவ் வவனியிலே அழியாட் புகழ் பெற்று விடுகின்றனர். அவர்களின் அரிய தொண்டின் மூலம், அவர்கள் மறைந்த பின்னும் நாட் டிலே, ஏட்டிலே, மக்கள் மனதிலே நிலை பெற்று விடு கின்றனர். சரிந்த வண்ணமாயிருக்கும் சமுதாயம் சமப்பட்டு சரிவர இலங்க, தங்கள் வாழ்நாள் முழுடை யும் அதன் உயர்விற்காக உழைத்து உயிரை யிழந்த உத்தமர்கள் கணக்கிலடங்கார். அச் சமுதாயத்தின் முதுகெலும்பாய் விளங்குபவன்தான் உழைப்பாளி மாடுபோல் உடல் ஓடாய்ப் போகும் வண்ணம் உழைக்கும் அவன் இறுதியில் காண்பதென்ன வளம் பெற்ற வாழ்வா, அன்றி செல்வம் கொழிக்கு வாழ்வா! அல்ல அல்ல உருக்குலைந்த உடலே அத்தகையவனின் வாழ்வு வளம் பெற்ருல்தான் நாடு முன்னேறும், முன்னணியில் நிற்க முடியு என்று நினைத்து முயற்சியில் தளர்ச்சி அடையாது அதன் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாயிருந்து மக்களின் மதிப்பைப் பெற்றவர்களின் பட்டியலில் 'ராகோசி’யும் வைத்து எண்ணப்படும் தகுதியுடையவர் இளமையும் கல்வியும் ராகோசியின் முழுப்பெயர் மத்யாசு ராகோசி என்பதாகும். இவர் 1892-ஆம் ஆண்டு ஹங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/20&oldid=739254" இலிருந்து மீள்விக்கப்பட்டது