பக்கம்:அறிவியற் சோலை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளிகளின் தலைவன் 25 - - - ------------ _ முட்டுக்கட்டையிட ஆரம்பித்தனர். இருப்பினும் ராகோசி ஊரெங்கும் சென்று சுரங்க உழைப்பாளி களுடன் உறவு பூண்டு அவர் தம் உள்ளங்களில் இடம் பெற்ருர். மேலும்தாய் நாட்டின் புகழினைப்பாடி மக்களது ஆண்மை நெருப்பானது கொழுந்து விட் டெரியும்படி எண்ணெய் வார்த்தார். நெருப்பும் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது. ஹங்கேரி நாட் டின் செஞ்சட்டை வீரர்களும் (Red Army) நாட்டைக் காக்க முற்பட்டனர். இதன் காரணமாக ஹங்கேரியின் வடகிழக்குப் பகுதி விடுதலை பெற்றது. இத்துடனுவது விட்டதா துயரம் விடாது தொல்லை ஆரம்பித்தது. தெற்கில் செர்ப் படையினர் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர் . இவர்களுக்குப் பிரான்சு நாட்டினர் உதவி செய்தனர். இச்செய்தியினைக் கேட்ட வீரர் ராகோசி சிறிதும் மனம் தளராது செஞ் Fட்டைப் படையின் தளபதியாகித் தெற்கு நோக்கிப் புறப்பட்டார். இருந்தாலும் கடல்முன் காட்டாறு எங்கே ! எவ்வளவோ போராடியும் இறுதியில் ராகோ சியின் படை தோல்வியுற்றது. எனவே புடாபெஸ்டில் தோன்றிய புதிய அரசாங்கம் நிலைத்து நிற்க இய லாது போயிற்று. இப்பெருந் தோல்விக்குக் காரணம் இரண்டாகும். ஒன்று, மாற்ருரின் படைப் பலம் ; மற்ருென்று அடுத்துக் கெடுக்கும் ஐந்தாம் படையின் வேலை. செல்வச் சீமான்கள் பலரும் பெரு நிலக்கிழார் களும் சோசியலிச வாதிகளுடன் சேர்ந்து ராகோ சியுடன் ஒத்துழைக்க மறுத்ததொன்றே ஹங்கேரியில் மலர்ந்த மக்களாட்சியை இம்மண்ணிலே மறையச் செய்தது. ஆல்ை ராகோசியின் கூற்றின்படி சில பொதுவுடமை வாதிகள் கூட மேற்கூறிய பெருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/31&oldid=739266" இலிருந்து மீள்விக்கப்பட்டது