பக்கம்:அறிவியற் சோலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அறிவியற் சோலை SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS தலைவர்களும் சந்தித்தனர்; மனம் விட்டுப் பேசினர். லெனின் ஹங்கேரிப் புரட்சியின் காரணங்களை நன்கு புரிந்துகொண்டார். ஹங்கேரி அரசாங்கம் செய்த தவற்றை அந்நாட்டானே சொல்வது குறித்து லெனின் பெருமகிழ்வு கொண்டார். அவர்களிடையே நடந்த உரையாடலின் சுருக்கமாவது : " நாங்கள் எங்கள் கட்சியின் உயர்வை அறிந்து கொள்ளவில்லை; நாங்கள் சோசியலிசக் கட்சியினரைச் சார்ந்ததின் மூலம், மன்னிக்க முடியாத மாபெரும் தவற்றை, கழுவ முடியாத கறையை, மறைக்க முடி யாத மாசை, உண்டுபண்ணி விட்டோம். அவர்களின் தல்ைவர்களில் பலர் சந்தர்ப்பவாதிகள். அவர்களுக்கு எதிராக இறுதிவரை உறுதியுடன் போராட முடிய 6θισύ85υ. மேலே தரப்பட்டிருப்பது ராகோசியின் சொற் களாகும். இதற்கு லெனின், " தோல்வியே ஒருவனுக்குச் சிறந்த பாடமாகும். இதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஒருவன் செய்த தவறு ஒரு காலத்தில் அவனைத் திருத்தவும் செய்யும்; எனவே அவன் திரும்பவும் தவறு இழைக்க மாட்டான். மாற்ருர் நாட்டுடன் ஒப்பிடுங்கால் ஹங்கேரி சிறிய நாடுதான். எதிரிகளை எதிர்ப்பதற்கு அது தனியாகத்தான் நிற்கின்றது. ஆனல் ஹங்கேரி மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடும்பொழுது தனியாக நில்லாது இனி ஒன்று சேர்ந்தே போராடுவர். இப்பொழுது புரட்சி ւ|Ո)(Լք Փ1(Յ) கண்டது. சோசியலிச வாதிகள் ஏமாற்றிவிட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/34&oldid=739269" இலிருந்து மீள்விக்கப்பட்டது