பக்கம்:அறிவியற் சோலை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் விளையாட்டு 49 - - ---- - == - SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS --------------- = மந்தையில் திரண்டு விடும். புய பலம் படைத்த மள்ளர் போன்ற இளைஞர் ஒவ்வொருவராகக் காளையை எதிர்ப்பார்கள். ஏறுகோள் என்ற பறை முழங்க, வெறி பிடித்த காளை தன் கூரிய கொம்புகளை உக்கிரமாகப் பாய்ச்சி, இளைஞர்களின் குடரை கிழித்து எக்காளமிட்டு நிற்கும். இதனை , “ தகைவகை மிசைமிசைப் பாயியர் ஆர்த்துடன் எதிரெதிர் சென்ருர் பலர் கொலைமலி சிலைசெறி செயிரயர் சினஞ் சிறந்து உருத் தெழுந் தோடின்று மேல் , எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்புக் கலங்கினர் பலர் ” எனக் கலித்தொகைப் பாடலொன்று படம் பிடித்துக் காட்டுகின்றது. . உடலில் பெருகும் இரத்தத்தால் பிடி வழுக்குமாகையால் மணலால் கையைப் பிசைந்து கொண்டு, மாவீரனுெருவன் வெகு சாமர்த்தியமாகக் கொம்புகளைப் பற்றி அடக்கிக் காளையின் மீது ஏறிக் காட்சியளிப்பான். இக் காட்சியினையும் கலித்தொகை யானது, ' அவரைக் கழல உழக்கி யெதிர் சென்று.சாடி அழல்வாய் மருப்பிற்ை குத்தி உழலை மரத்தைப் போல் தொட்டன ஏறு : தொட்டதம் , புண் வார் குருதியாற் கைபிசைந்து தங்கார் பொதுவர் கடலுட் பரதவர் (மெய்திமிரித் அம்பியூர்ந் தாங்கூர்ந்தா ரேறு.” * என நமக்குக் காட்டுகின்றது. இங்கு ஆசிரியர் ಆrಒr ன்ெ மீது -ட்சியளிக்கும் வீரனைவன். படகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/53&oldid=739290" இலிருந்து மீள்விக்கப்பட்டது