பக்கம்:அறிவியற் சோலை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் விளையாட்டு வரும் பெண்டிரும் தம்முட் கலந்து கைகோத்துத் தழுவித் துணங்கையாடுதலும், குரவையயர்தலும் உண்டு. குறிஞ்சியில் தினைப்புனத்தில் குறமகள் வாசித்த யாழ் தினைக்கொல்லையை அழிக்க வந்த யானையையும் மயக்கித் துரங்கும்படிச் செய்துவிட்ட தென்ருல் விளையாட்டில் கலைநுட்பம் எவ்வளவு வளர்ந் திருந்தது என்பது நன்கு விளங்கும். மேலே கூறப்பட்ட தமிழரின் பண்டை விளையாட்டு கள் பல இன்னும் வழக்கிலிருந்து வருகின்றன ; ஒரு சில வழக்கொழிந்தும் போயின. எனினும் தமிழ் மக்களாகிய நாம் பழந்தமிழ் விளையாட்டுக்களைப் போற்றி விளையாடி, கட்டான உடலையும், தெளிவான அறிவையும், மன நிறைவையும், மன மகிழ்ச்சியையும் பெற்று மாண்புடன் விளங்குவோமாக. ംു. - - Ti = - o - தாங் _ o * ++ - . ** "... . . . .” சி- _ - ." - +■ یکیتین*- ---, - . * * * * *.*.*.** :് ': ', - - *... -- * * く。-/ - */ *. - * ༣, - o * * --- - - :க் ாங்' ." s: , f A :. *}”. , ங் ர்ே

  • , --. -

-- . ... " : *... ', 3t+'* ஆ டி . - : ** * .

  • o, - \ A - W. \^>\ * * , N. # 2. +
    - \ { ്~. _--" ** * .

o o of ** *---------" - ". - -- o & " . . . . . . . . . க. o * - --- -** *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/59&oldid=739296" இலிருந்து மீள்விக்கப்பட்டது