பக்கம்:அறிவியற் சோலை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிசி - அயவியற் சோலை சொற்பொழிவில் இலிங்கன் பேசியதாவது - " இந்தக் கொடும்போர் விரைவிலே ஒழியட்டும் ; அதற்குச் கடவுளை வணங்குமின் வாழ்த்துமின். தென்னுட டுக்கும் வடநாட்டுக்கும் இடையேயுள்ள விரோதம் குரோதம் ஒழியட்டும் , அன்பு ஊற்றெடுத்துப் பெரு கட்டும் ; அறத்தை நிலைநாட்டுவோம். ஆண்டவன் அருளுடன் நாட்டைக் கட்டிக் காப்போம். போரிலே உயிர்நீத்த வீரர்களின் மனைவி மக்களுக்கு வாழ்வளிப் போம். என்றும் நாடு பொன்ரு அமைதியில் திளைக் கட்டும்.' ஆளுல் இவ்வெண்ணம், தளபதி செர்மான், சார் சியா மாநிலங் கடந்த வேளை, 3-4-1865இல் தென் ட்ைடுத் தளபதி லீ வடநாட்டுத் தளபதி கிராண்ட் என்பவரிடம் அப்போமாடோக்ச் என்ற வழக்கு மன் றத்திலே மண்டியிட்ட பின்பே நிறைவேறத் தொடங்க லாயிற்று. தளபதி லி யின் தோல்வி வெள்ளை மாளிகை யினை எட்டியதும் அங்கிருந்த இலிங்கன் தனது அமைச்சர்களோடு மண்டியிட்டு, மனங்கசிந்து கண் னிர் சொரிந்து இறைவனை வணங்கினர். சேதி அறிந்த நாடும் களிப்பு வெள்ளத்திலே அடித்துச் செல்லப்பட்டது. உள்நாட்டுப்போர் ஒய்ந்தது. நீக்ரோக்களின் அடிமை வாழ்வு மாய்ந்தது ; விடுதலை மலர்ந்தது. அமெரிக்க ஒற்றுமை வலிவு கொண்டது. நீக்ரோக்களின் தெய்வம் நாடு இலிங்கனை " விடுதலை வீரன் ' என ஏத்தி யது : “ அடிமைத்தளை அறுத்த மாவீரன் ' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/86&oldid=739326" இலிருந்து மீள்விக்கப்பட்டது