பக்கம்:அறிவியற் சோலை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய சப்பான்


SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ----- _ வர்களாய் விளங்குவதுதான். தோட்டி முதல் பெருஞ் செல்வந்தன் வரை நாடோறும் தவருமல் நாளிதழ் பார்க்கும் நாட்டமுடையவர்களாகும். சராசரியாக ஒவ்வொரு குடும்பத்தினரும் தினமும் இரண்டு செய்தி இதழ்கள் வாங்குகின்றனர் என்று கூறலாம். loiruileöTél (Mainichi), el s-ITuil (Ashahi), (9)siisii(Ib இதழ்களும் தனித்தனியே ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து மில்லியன் கணக்கில் விற்கின்றன. ஆ எவ்வளவு வேறுபாடு அவர்கட்கும் நமக்கும் ! அழகுப் பூங்காக்கள் மனத்திற்கு மகிழ்வூட்டும் மாலை நேரத்தில் மக்கள் வந்து மனநிறைவு பெற்றுச் செல்லும் வகையில் அவர்கட்குக் கழிபேருவகை அள்ளிச் சொரியும் அழகுப் பூங்காக்களை நூறுமைற் பரப் பளவில் அரசியலார் தோற்றுவித்துள்ளனர். டோக்கி யோவிற்கு அருகிலிருக்கும் பூங்கிாதான் மிகச் சிறந்த பூங்காவாகும். அதன் பெயர் கிக்கோ (Nikko) வாகும். இஃது அரசினர் கண்காணிப்பிலுள்ள அழகின் உறை விடமாகும். இங்கு வெறுப்பூட்டும் காட்சிகளை என்றும் எவரும் காணமுடியாது. ஆல்ை இயற்கை யன்னையின் எழில் நிறைந்த காட்சிகளை எங்கும் காணலாம். இதன் காரணமாகவே நிக்கோவைப் பார்த்த பிறகு எவரும் அழகு என்னும் சொல்லைச் சொல்லார் ' என்று சப்பானியர் கூறுவதுண்டு. குறிப்பிடத்தகுந்த மற்ருெரு பூங்கா ஆக்கோன் (Hakone) பூங்காவாகும். இஃது இன்றைய நாகரிக முறையில் அமைக்கப்பட்ட வெந்நீரூற்றுகள், தங்கும் அறைகள், சிற்றுண்டிச் சாலைகள் முதலியன 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/95&oldid=739336" இலிருந்து மீள்விக்கப்பட்டது