பக்கம்:அறிவியற் சோலை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ - மு سالہ آباس اسٹ یا I بدن Iیت۔ SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS பிற சிறப L+రాళా రా! ! இந்தியாவைப் போன்றில்லாது, கடந்த மூன் ருண்டுகளாகச் சப்பானிய நாட்டினர் தொலை பார்த்துப் பேசும் கருவியினைப் பயன்படுத்தலாயி னர். இன்று அந்நாட்டில் ஐம்பதியிைரத்திற்கு மேற்பட்ட தொலை பேசும் கருவிகள் பயன்படுத்தப்படு கின்றன. ஒவ்வொரு கருவிக்கும் மாதமொன்றிற்கு நான்கு வெண்பொற் காசுகளை வரியாகச் செலுத்த வேண்டும் ; இக்கருவி ஒன்றின் குறைந்த விலை ஆயிரம் வெண்பொற் காசுகளாகும். இந்நாட்டில் வானெலி நிலையங்கள் அரசினர் மேற்பார்வையில் இல்லை. வானெலி நிலையங்கள் மாயின்சி போன்ற செய்தி இதழ்களை வெளியிடு பவர்கள் பொறுப்பிலேயே உள்ளன. வியாபார _முறையின் அடிப்படையில்தான் இத் தொண்டினை யும் சில தனிப்பட்டவர் செய்கின்றனர். இப்பணி யில் ஏறத்தாழ நாற்பது வணிக மன்றங்கள் ஈடுபட் டுள்ளன. ஐம்பத்தின்ைகு நிலையங்களிலிருந்து ஒலி பரப்புதல் நடைபெறுகின்றது. இந்நாட்டில் நூறு குடும்பங்களுக்கு எழுபத்துநான்கு குடும்பங்கள் வானுெலிக் கருவியினைக் கொண்டுள்ளன. மொத் தத்தில் இந் நாட்டில் ஒரு கோடிக்கு மேற்பட்ட வானுெலிக் கருவிகள் உள்ளன. ஒவ்வோராண்டும் மில்லியன் கணக்கில் அவற்றின் எண்ணிக்கை பெருகுகின்றது. நிற்க, இங்கு ஒரு 6) IIT ՃԾT வூர்தித் தொழிலகம் உள்ளது. அஃது இவ் வாண்டிலிருந்து ஆண்டிற்கு ஐம்பது வானவூர்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/98&oldid=739339" இலிருந்து மீள்விக்கப்பட்டது