பக்கம்:அறிவியற் சோலை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Α3 οοι ου"μJu [...]"L_ L_| || "}"> *L.* *=# TS TTSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS -- களையும், ஹெலிகாப்டர்' என்ற புதிய வானவூர்தி களையும் வெளிக்கொணர முடியும் என எதிர்பார்க்கப்படு கின்றது. சப்பானியக் குழந்தைகள் நன்கு வளர்க்கப் படுகின்றனர். அக் குழந்தைகளுக்கு அரசியலார் பதின்ைகு வயது வரை இலவசக் கல்வி அளிக்கின் றனர். குழந்தைகள் செம்மையாக வளர்க்கப் படுவ தால் சப்பானியக் குழந்தைகள் ஒரு பொழுதும் கூச்சலிடுவதில்லை என்று கூறப்படுகின்றது. சப் பானிய மக்களின் சராசரி வயது கடந்த பத்தாண்டு களில் ஐம்பத்தைந்திலிருந்து அறுபத்தைந்தாக உயர்ந்திருக்கின்றது. சப்பான் நாடு கதிரவன் தோன்றும் நாடாகும். மக்கள் கடினமான வேலை களைக்கூட கடிதிற் செய்வதற்குரிய ஊக்கத்தினையும் சுறுசுறுப்பினையும் ஊட்டும் தட்ப வெப்ப நிலையினை அஃது உடையது. மக்கள் நெருக்க மிக்க நாடுகளில் இதுவும் ஒன்ருகும். உலகில் ஏனைய நாடுகளைவிட நாட்டுப்புரத்திற்கு மின்சாரம் அளித்தலில் சிறந்தது இந்நாடு. மின்சாரத்தின் உதவியால் தான் எண்ணி றந்த தொழிற்சாலைகள் நடைபெறுகின்றன. சுருங்கக் கூறின் தொழிற்றுறையில் சிறந்து விளங்கும் உலக நாடுகளில் சப்பானும் ஒன்ருகும். X &lple, 1605; Glosspléoëst (Small Scale Industries) பொருளாதாரத்திலே பின்தங்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று, இந்தியா மட்டுமல்ல ; சப்பா னும் ஒன்று. ஆனல் சப்பான் பற்பல தொழில்களைக் கண்டுபிடித்து வளர்த்துப் பெருக்கிப் பெரும் பொரு வீட்டித் தனது பொருளாதாரத்தினை உயர்த்திக் கொண்டு வருகிறது. இந்தியாவும் அதனைப் பின்பிற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/99&oldid=739340" இலிருந்து மீள்விக்கப்பட்டது