இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
தானி. மின். | தானியங்கி மின்னியல் | Automobile Engineering |
நுண்.உயி. | நுண் உயிரியல் | Microbiology |
நுண்.க. | நுண்கலை | Fine Arts |
தொல். | தொல் பொருளியல் | Archaeology |
தொலை.கா. | தொலைக் காட்சி | Television |
நில. | நிலவியல் | Geography |
நூ.க. | நூல்கட்டு | Binding |
நோயி. | நோயியல் | Pathology |
படை. | படையியல் | Military |
பற். | பற்றவைப்பு | Welding |
பல். | பல்லிணை | Gearing |
பட். | பட்டறைப் பணி | Shopwork |
பூச். | பூச்சியியல் | Entomology |
பொறி. | பொறியியல் | Engineering |
மண். | மண்ணியல் | Geology |
மரு. | மருத்துவம் | Medical |
மருந். | மருந்தியல் | Pharmacology |
மர.வே. | மரவேலை | Woodwork |
மின். | மின்சாரவியல் | Electricity |
மின்னி. | மின்னியல் | Electronics |
வடி. | வடிவியல் | Geometry |
வண். | வண்ணவியல் | Colour |
வண். அர. | வண்ணம் மற்றும் அரக்குச் சாயம் | Paint and Lacquer |
வரைவி. | வரைவியல் | drafts |
வரை. | வரைகலை | Graphics |
வான். | வான் இயல் | Astronomy |
வார். | வார்ப்படவியல் | Foundry |
வானூ. | வானூர்தியியல் | Aeronautics |
வானிலை. | வானிலையியல் | Meteorology |
விசை. | விசையியக்கவியல் | Dinamics |
விண். | விண்வெளியியல் | Aerospace |
வில. | விலங்கியல் | Zoology |
வேதி. | வேதியியல் | Chemistry |
வேதி. குழை. | வேதியியற் குழைமவியல் | Chemical plastics |