இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
303
மூலம் அணுவின் உட்கருக்களைச் சிதைத்து ஒருங்கிணைத்தல்
fusion : (விண்.) கூட்டிணைவு : ஆற்றலை வெளியிடுவதற்காக அணுக்கள் ஒன்றாகக் கூடி இணைதல்
fusion bomb : நீர் வாயுக் குண்டு : அணுவின் கரு உட்சிதைவினால் ஆறறல் பெறும் குண்டு வகைகளில் ஒன்று
fusion : (பற்ற.) உருகிய பிழம்பு :உருகி இளகிய உலோகங்களின் கூட்டுக் கலவை
fustic : (தாவ.) மஞ்சள் மரம் : மஞ்சள் சாயமாகப் பயன்படுத்தப் படும் வெப்ப மண்டலத்து மர வகை
fuzz : (தாள்) காகிதப்பஞ்சுப்படலம் : காகிதங்களில் பஞ்சு போன்ற தலை முடிபோல் தோன்றும் ஒரு படலப் பொருள். இது தனித்தனி இழைகளினால் உண்டாகிறது