இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
380
இலேசான, ஆனால் வலுவுடைய அட்டை. நெகிழ்வுப்பொருள்களை விறைப்பாககுவதற்குப் பயன்படுகிறது
jute bristol : சணல் அட்டைப் பலகை : படம் வரைவதற்குப் பயன்படும், சணல் நாரினாலான அட்டைப்பலகை
jute fiber : சணல் இழை :இந்தியாவில் பயிராகும் சணல் செடியிலிருந்து கிடைக்கும் நாரிழை. இந்தச் செடி 25-38 செ.மீ வரை வளரும்.இதிலிருந்து 10-20செ.மீ.நீளமுடைய இழைகள் தயாரிக்கப்படுகின்றன. கரடு முரடான திரைச்சீலைகள், சேணவரிக் கச்சைகள், கயிறுகள் தயாரிக்கப் பயன்படுகிறது
jute Manila: (தாள்.)சணல் தாள்: சிப்பங் கட்டுவதற்குப் பயன்படும் மண்ணிறமான தாள்