இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
512
லது குழலில் வெட்டப்பட்ட ஒரு பல்லிணை அல்லது துளை நுனி
quire : இருபது நான்கு மடிதாள் : இருபத்து நான்கு கொண்ட எழுது தாள்மடி. ஒரு தடவை மடித்து 8 ஆக்கப்பட்ட தாள் நான்கு தாள் தொகுதி
guire fold : மடிதாள் : ஒரு தடவை மடித்து 8 ஆக்கப்பட்ட நான்கு தொகுதி
quirk : கூரகக் குடைவு : புற வளைவுகளுக்கு இடைப்பட்ட கூரகக்குடைவு
quotidian malaria : (நோயி.) காள்முறைக் காய்ச்சல் : நாள்தோறும் விடாது வரும் மலேரியாக் காய்ச்சல் வகை
quoin key : (அச்சு.) அச்சுருப்பற்றாப்பு முடுக்கி : அச்சுருப் படிவத்தில் உள்மூலையை முடுக்குவதற்குப் பயன்படும் 'T' வடிவ முடுக்கி
quoins : (க.க.) மூலைக்கற்கள் : கட்டிடங்களின் உள் மூலைகளில் பொருத்தப்படும் மூலைக்கற்கள்