பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

50

போன்ற சாதனங்களைப் பொதுவாகக் குறிப்பிடும் சொல்.

application : பயன்படுத்துகை : ஒரு விதியினைப் பயன்படுத்துதல்; நடைமுறையில் பொருந்தச் செய்தல்; நடைமுறைச் செயல் விளக்கம் செய்து காட்டுதல்.

applied design : (நுண்.க) செயல்முறை வடிவமைப்பு : பயனுள்ள பொருள்களை மேலும் எழிலுடன் தோன்றும்படி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் வடிவமைப்பு.

applied mechanics: (இயற்) செயல்முறை எந்திரவியல்: எந்திரவியலின் விதிமுறைகளை பயனுள்ள கைவினைகளில் பயன்படுத்துதல்.

applied moulding: செயல்முறை வார்ப்படம்: 17ஆம் நூற்றாண்டு முதலாம் ஜேம்ஸ் அரசர் காலத்திய அணிகலன்களிலுள்ள பொட்டிப்பு விளைவினை அளிப்பதற்காக செய்யப்படும் வார்ப்படம்.

apprentice: தொழில் பழகுநர்: ஒரு தொழிலைக் கற்றுக்கொள்பவர். பொதுவாக, ஓர் ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை வாயிலாக, அந்த உடன்படித்கைக் காலத்தின் போது, ஒன் படைகளைக் வர்.

'apprentices : பயிற்சிக் காலம்: வேலை தொழில் பயிற்சிக் கொள்ளப்பட்டக் கால அளவு தருநர் தமது ஒப்படைகளை கற்பிக்க உறுதி அளிப்பவர். அமெரிக்காவில் இது பொதுவாக மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஆகும்; பல அயல் நாடுகளில் இது ஐந்தாண்டுகள் அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கால அளவு.

approach light: (வானூ) அணுகு விளக்கு: பொதுவாக ஒரு பச்சை விளக்கு, இது விமானங்கள் தரையிறங்குவதற்கு சாதகமான திசையினைச் சுட்டிக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட்து.

approximately : (எந்) தோரியமாக : ஏறத்தாழ ஒத்திருக்கிற; மிக நெருங்கிய அளவின தான

ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவிட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாக இருக்கிற

எந்திரங்களின் திறம்பாடுகளையும், அவற்றின் அளவீடுகளையும், கப்பல்களின் தோராய எடைகளையும் குறிப்பிடப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

apron : (உலோ.) காப்புத்தளம் : ஒரு கடைசல் பொறியின் (கடை வான்) சகடத்தின் அடிப்பகுதி. இதில் உள்ளிடுவதைக் கட்டுப் படுத்துவதற்கான புல்லிணைகளும் பூட்டுப் பொறியமைப்புகளும் அடங்கியிருக்கும்.

apron (வானூ.) முன்புறக் கடுந்தரைப் பரப்பு : (1) வண்டிகள், மானங்கள் முதலியவை தங்கிடத் தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப் பரப்பு. தெளிவான தட்ப வெப்ப நிலையில் விமானத்தைக் கையாள்வதை அல்லது பழுது பார்ப்பதை இது எளிதாக்குகிறது. (2) அரங்கமேடைகளில் முதல் திரைக்கு முன்புள்ள பகுதி. (3) மேசையின் மேற்புறத்திற்கு ஆடுத்துக் கீழுள்ள பலகை. இது மேசையின் கால்களைப்பிணைத்து மேற்புறத்திற்கு வலிமையூட்டுகிறது. மேசையின் தோற்றத்திற்குப் பொலிவூட்டுகிறது. (4) ஒரு திருகுவெட்டுக் கடைசல்