பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

ayrton galvenometer shunt : (மின்.) அயர்ட்டன் மின்னோட்ட மானி இடைக் கடத்தி: சுருணைகளின் பெருக்க விசை எப்போதும் ஒரே அளவில் இருக்குமாறு சுருணைகள் அமைக்கப்பட்ட ஒர் இடைக் கடத்தி

azimuth of a line : கோட்டு முகட்டு வட்டை : வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு

azusa : (விண்.) சுழல் நெறித் தொடர் அமைவு : ஒரு குறுகியவீச்சு சுழல் நெறித் தொடர் அமைப்பு. இது, பின் தொடரப்படும் ஒரு பொருளின் நிலையினையும் விரைவு வேகத்தையும் காட்டுகிறது