பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Vinyl resin: (குழை.)வினில் பிசின் : பிசின் குடும்பத்தில் ஒரு முக்கியமான வகை.

Viscid : (இயற்.) நெய்ப்புத் தன்மை: நெய்ப்புத் தன்மை: ஒட்டும் இயல்பு.

Viscolsity: (குழை.) குழைம நிலை: பிசைவுப் பொருளின் திட்ட ஆற்றல். பிசைவுப் பொருளின் தன் ஈர்ப்பு ஆற்றல்.

Visccusness: (வேதி.) பசைத்தன்மை: உள்ளொட்டிழுப்புத் தன்மை.

Vise: (பட்.) பட்டறைப் பற்றுக் குறடு: பிடித்து நிறுத்துவற்குரிய மரம் அல்லது உலோகத்தினாலான பற்றுக் குறடு. இதில் இரண்டு தடைகள், ஒன்று நிலை யாகவும், இன்னொன்று நகரக் கூடியதாகவும் அமைந்திருக்கும்.

Visibility: (வானூ.) காண்பு நிலை: சுற்றுப் புறத்திலுள்ள பொருள்களை எவ்வளவு துரத்திலிருந்து தெளிவாகக் காணலாம் என்பதைக் குறிக்கும் ஒளியளவு நிலை.

Vista: (க.க.) காட்சி வரிசை: சாலை மர அணி வரிசை.

Visual attral range: வானூர்தி நெறிமுறை: வானொலி உதவியால் இயக்கப்படும் வானூர்தி நெறி முறை.

625

Visualize: உருவாக்கிக் காண்: அகக் காட்சியாக உருவாக்கிக் காண்; கற்பனை செய்து காண்.

Vitalglass: புறவூதாக் கண்ணாடி: கட்புலனுக்கு அப்பாற்பட்ட ஊதாக்கதிர்களையும் ஊடுருவ விடும் கண்ணாடி .

Vitreosity: (வேதி.) பளிங்கியல்பு : கண்ணாடி போன்று எளிதில் நொறுங்கும் தன்மையும், பளிங்கின் திண்மையும், கண்ணாடி போலப் படிக உருவமற்ற இயல்பும் உடைய பண்பியல்பு.

Vitrification; பளிங்குருவாக்கம்: எரிப்பதன் இணைத்து பளிங்கியலாக்கப்பட்ட பொருளின் நிலை.

Volatile: (வேதி.) விரைந்து ஆவியாதல்: விரைவாக ஆவியாகும் தன்மை.

Volatile liquid: விரைந்து ஆவியாக்கும் திரவம்: மிக எளிதாக விரைவில் ஆவியாகும் இயல்புடைய திரவம்.

Volt : (மின்.) மின் அழுத்தம் (ஒல்ட்): மின் அலகுக் கூறு: வின் இயக்க விசையின் அலகு; மின் அழுத்த விசை.

Voltage : (மின்.) மின் வலியளவு: மின் வலி அலகு எண்ணிக்கை அளவு.

Volta's law : (மின்) ஓல்ட்டா விதி : எந்த இரு உலோகங்க