பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406

பட்டயத் தகடுகளுடனும் அமைந்திருக்கும். மரத்தாலான இந்த அறைகலன்களில் பெரும்பாலும் வெண்மையான வண்ணம் பூசப் பட்டிருக்கும்.

Louver: (க.க; எந்.) காற்றுக் கூம்பு: காற்று புகவிடுவதற்கான பலகை அல்லது கண்ணாடிப்பாளங்களின் மோட்டுக் கவிகையடுக்கு.

Lowboy: ஒப்பனை மேசை: ஆங்கில பாணி ஒப்பனை மேசை அல்லது பல இழுப்பறைகள் உள்ள சிறிய மேசை இது அதிக அளவு ¼8" உயரமுடையதாக இருக்கும்,

Low brass: (உலோ.) மந்தப் பித்தளை: 80% செம்பும், 20% துத்தநாகமும் கலந்த மஞ்சள் நிறமான பித்தளை உலோகக் கலவை. இது எளிதில் கம்பியாக இழுத்து நீட்டக்கூடியது.

Low carbon steels: (உலோ.) மந்தக்கார்பன் எஃகு: , 80%-க்கும் குறைவான கார்பன் கொண்ட எஃகு உலோகம். இத்தகைய எஃகு உலோகங்களைப் பரப்பில் கார்பனாக்குவதன் மூலம் கடும் பதப்படுத்தலாம்; ஆனால், செம் பதமாக்க இயலாது.

Low case: (அச்சு.) சிறு வடிவெழுத்து: ஆங்கில எழுத்து வடிவின் சிறிய பொது முறை உருவம்.

Lovver case: (அச்சு.) பொதுமுறை எழுத்து: ஆங்கில நெடுங் கணக்கில் முகட்டெழுத்துகள் அல் லாத சிறிய பொதுமுறை வடிவ எழுத்துகள் .

Low finish: பழுப்புக் காகிதம்: முட்டையின் வெண்தோடு,கன்றின், தோல் போன்றவற்றிலிருந்துசெய்யப்பட்ட பழுப்பு நிறக் காகிதம்.

Low gear: (தானி.) தாழ்விசை இணைப்புத்திறம்: மிகக் குறைந்த அளவு முன்னோக்கு இயக்க வேகம் உடையதாக இயக்குஉறுப்புகளை அமைத்தல்,

Low in line: (அச்சு.) தாழ்வுறு வரி: அடுத்துள்ள அச்செழுத்தினை அல்லது பொருளைவிடத் தாழ்வாக உள்ள அச்செழுத்து.

Low- pressure laminates : (குழை.) குறைவழுத்த மென்தகடுகள்: குறைந்த அழுத்த நிலையில் அல்லது அழுத்தம் இல்லாத நிலையில் அறை வெப்ப நிலையில் தயாரிக்கப்படும் மென்தகடுகள்.

Low relief : மென் புடைப்புச் சித்திரம் : மேற்பரப்பிலிருந்து சிறிதளவு புடைப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட செதுக்கோவியம்.

Low tension : (தானி;மின்.) தாழ்நிலை மின்சுற்று வழி : முதல் நிலை மின் சுற்று வழி (6 வோல்ட்).

Löw wing-mono-plane:(வானூ.) தாழ்நிலை சிறகு ஒற்றைத்தட்டு