பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Min

428

Mit


Minor axis: சிறுபடி அச்சு: ஒரு நீள் வட்டத்தின் குறுகிய விட்டம்.

Minor diameter: சிறுபடி விட்டம்: ஒரு திருகில் அல்லது மரையாணி யில் இழையின் மிகக் குறைந்த அளவு விட்டம்.

Minus charge: (மின்.) மறிநிலை மின்னேற்றம் :கழித்தற்குறியின் மூலம் சுட்டப்படும் எதிர்மின்னேற்றம். பிசின் பொருள்களை கம்பளப் பொருள்களில் உரசும் போது இத்தகைய மீன்னேற்றம் உண்டாகிறது.

Minute: (க. க.) நுண்பாகை: கோண அளவில் ஒரு பாகையின்

அறுபதில் ஒரு கூறு.

Misalignment of wheels: (தானி.) பொருந்தாச் சக்கர இணைப்பு: சீருந்தின் சக்கரங்கள் முறையாக இணைக்கப்படவில்லையெனில், சக்கரங்களைத் திருப்புவது கடினம். இதனால், சீருந்து முழுவதிலும் அளவுக்கு மீறி அழுத்தம் ஏற்பட்டு, டயர்கள் விரைவாகத் தேய்ந்து விடும். சீருந்தின் முன் சக்கரங்கள் சீராக இணைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் குறைந்தது ஆண்டிற்கு ஒரிரு முறை சரி பார்த்தல் வேண்டும்.

Misprint: (அச்சு.) அச்சுப் பிழை: பிழையாக அச்சிடுதல் , அச்சிடுவதில் ஏற்படும் பிழை.

Mission type : பெரு வடிவ அறைகலன்: கருவாலி மரத்தில் கருமை வண்ணத்தில் வளைவுகளின்றி நேர்கோடுகளில் தயாரிக்கப்படும் மிகப் பெருமளவில் வடிவங் கொண்ட அறை கலன்.

Miter : செங்கோண இணைப்பு: மரத்துண்டுகளைச் செங்கோணத்தில் இணைத்தல்.

துண்டுகளின் இணை வாயின் சாய்வு 45° கோணம்படும்படியாக இணைத்தல்.

Miter box: கோண அறுவைக் கருவி: மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு ரம்பத்திற்கு துணை செய்யும் அமைவு:

Miter Cut : (மர.வே..) கோண அறுவை: துண்டுகளின் இணைவாயின் சாய்வு 46° வை கோணமாக அமையுமாறு அறுத்தல் இரு துண்டுகளும் இணையும்போது ஒரு செங்கோணம் உண்டாகும்.

Miterer : (அச்சு) செங்கோண இணைப்பான்: அச்சுக்கலையில் கரையோரங்கள். கோடுகள் முத்லியவற்றை செங்கோணத்தில் இணைப்பதற்குப் பயணம் ஒரு சாதனம். இதனைக் கையினாலோ விசையினாலோ இயக்கலாம்.

Miter gear: (எந் .) செங்கோண இணைப்புப் பல்லிணை: ஊடச்சுக்கு 45° சாய்வாக உள்ள பற்களையுடைய பல்லிணை.

Miter plane: (மர.வே. ) செங்கோண இணப்புத் தளம்: மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்