அகிரிகோலா ஜார்ஜியஸ் 65
செய்யப்படுின்றது, ஓத இடைப்பரப்பில் கம்பங்களை நட்டு அவற்றில் நீண்ட கயிறுகளைக் சட்டுகின்றனர். சுயிறுகளில் உள்ள பிரிகளுக்கிடையே சீரான இடை வெளிகளில் இப்பாசியின் று துண்டுகளைச் செருகு கின்றனர். இத்துண்டுகள் கடல் நீரிலுள்ள கட்டச் சத்தினை எடுத்துக் கொண்டு வளர்ந்து மூன்று மாதங் களில் தயாராகின்றன. கிட்டத்தட்ட மூன்று முதல் ஐந்து கிலோ கிராம் எடையுள்ள பாசியினைக் சுயிற்றில் ஒவ்வொரு மீட்டர் நீளத்திலும் வளர்க்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதே போன்று ஜெலீடியல்லா அஸிரோஸா (Gelidiella 8௦7058), ஹிப்னியா மஸ்கி uirtibe (Hypnea musiciformis) Ae இலப்பினப் பாசிகளைவும் கடற்பயிர்களாகக் கயிற்றில் வளர்க்கும் முயற்சிகள் நம் நாட்டில் முத்துராமலிங்க மாவட்டத்தி லுள்ள மண்டபத்திற்கருகே மேற்கொள்ளப்பட்டுவரு கின்றன. எல்.௬.
நாலோதி
i, F.E. Round, The Biology of the Algae Edward Arnold (Publishers) Lid. London. 1965.
2. V.J. Chapman. Seaweeds and their uses, Methuen and Co., Ltd., London. 1970,
3. H.D. Kumar and H.N. Singh, A Text- Book on Algae. The Macmillan Press Ltd., London and Basingstoke. 1979,
4, C.J. Dawes. Marine Botany. John Wiley and Sons, New York. 1981.
அகிரிகோலா ஜார்ஜியஸ்
"கனிம இயலின் தத்ைதை (father of minerology) என்றும், புவிப்பொது இயலின் முனைவர்" (010062 in geology) என்றும் போற்றப்படும் செருமனி
._ தாட்டு அறிவியல் அலிஞர் ஆராய்ச்சியாலும் வளர்ச்சி
அகிரிகோலா ஜார்ஜியஸ்
பாலும் அறிவியல் கட்டுப்படுத்தப்படுகிறதேயன் றி, அப்பாலைச் (ரக(றந்ு 4௦௧1) சிந்தனைகளால் உருவாக் கப்படுவதில்லை என உணர்ந்சு இயற்கை அறிவியலார் களில் முன்னோடியாகத் இகழ்ந்தவர்.
இவர் 1492ஆம். ஆண்டு மார்ச்சுத் இங்களில் 24ஆம் நாளன்று பிறந்தார். அகிரிகோலா ஜார்ஜி யஸ் என்ற பெயர் ஜார்ஜ் பாயர் என்ற இவரது இயற்பெயரின் இலத்தீன் வடிவமாகும்,
7514இல் இருந்து 151/9 வரை இவர் பழஞ்செம் மொழி இலக்கியம் (0184881031 11(காக( பாம), தத்துவம், மொழியியல் (ஐ) ஆடிய பாடங்களை இலெப் சிக் (1,622) பல்கலைக் சுழகத்தில் பயின்றார். அப் போது அந்தக் காலத்து வழக்கப்படி அவர் தமது பெயரை இலத்தின் வடிவில் அமைத்துக் கொண்டார். 1518இல் இருந்து 1582 வறை சுவிக்கா (210 ய) என்னும் பள்ளியில் இலத்தீனையும் கஇிரக்குப் பாடங் களையும் கற்றுத் கத்தார், பின்னர். அவர் இலெப்சிக்குக்குத் இரும்பி மருத்துவம் பாடக்கத் தொடங் கினார். ஆனால் அங்கு நடந்த இறையியல் சண்டை சுளால் பல்கலைக் கழகம் சரிவர நடக்காததால் அல ரால் தொடர்ந்து அப்படிப்பை மேற்கொள்ள முடிய வில்லை. காலம் முழுவதும் கத்தோலிக்கக் இறித்தவ ராக இருந்த இவர் நல்லதொரு சூழ்நிலை நிலலிய இத்தாலி நாட்டுக்கு 1528இல் சென்றடைந்தார். அங்கு இவர் மருத்துவம், இயற்கை அறிவியல், தத்துவம் ஆகிய பாடங்களைப் பலோக்னா (180102), பாடுவா (680௨ ஆகிய இடங்களில் கற்றார். வெனிஸ் (824௦௪5) நகரத்தில் தமது மருத்துவ ஆய்வசுப் படிப்பு களை முடித்தார்.
வெனிஸ் நகரத்தில் அல்டைன் (வியி அச்சகத் இல் 8 ஆண்டுகள் பணி புரிந்து -காலென்”' (சவ) என்பவரின் மருத்துவ நால் தொகுப்பைத் தயாரித் தார். இது 1528இல் வெளியிடப்பட்டது. இந்தப் பணியில் இவர் தாமஸ் மூர் (Thomas More) w4)2y2b அவருடைய செயலாளர் ஆசு இருந்த ஜான் கிளமண்ட் (John Clement) என்பவருடன் இணைந்து செயல்பட் டார். மூரினுடைய *-குற்பனை வாதம்'” (உட்டோப் பியா) என்ற நூல் இவரைப் பெரிதும் sais இருக்கவேண்டும். இது இவர் சாச்சன் (Saxon) சுரங்க மாவட்டத்தில் இருந்தபோது சட்டத்தையும் சமூக வழக்கங்களையும் படிக்க உதவியது, உடலியலில் மாபெரும் அறிஞரான எராஸ்மஸைச் (லாமல். சந்தித்து அவரது நண்பர் ஆனார். எராஸ்மஸ் ஆக்ரி கோலாவைம் பல நூல்கள் எழுதும்படி தாண்டிவிட் டார். இவர் எராஸ்மஸின் நூல்கள் பலவற்றை வெளி யிட்டார். அ௫ிரிகோலாவின் கனிம இயல் நூலான பெர் மான்னஸ் (Bermannus) என்ற நாலுக்கு எராஸ்மஸ் முன்னுரை எழுதினார். அக்ரிகோலா, மூரும், பிற மூன்று அறிஞர்களுடன் மட்டுமே இம்மதிப்பைப் பெற றார்.