உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/1026

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

990

விரியும் தொடர் Divergent series
விரைப்பை Scrotum
விரைமேவி Epididymis
விரைவு உணரி Velocity pick up
வில் தன்மை Resilence
வில்பொருண்மை அமைப்பு Spring mass system
வில்லியல்பு Resilent
வில்லைத் தொகுதி System of lenses
வில் சுருள் Spring
விலக்கம் Repulsion
விலக்க வகை Repulsion type
விலக்கு உள்ளகம் Repulsive core
விலகலடைதல் Refraction
விலகும் முள்வகை Diflected needle type
விலா எலும்புகள் Ribs
விழி நீர்மம் Ocular fluid
விழிப் பெட்டகம் Optic capsule
விழியின்மை Anophthalmosis
விளிம்பு Edge Periphery
விளிம்பு வளைவுப் பெருமம் Diffraction maximum
விளை பொருள்கள் Products
விளைவுத் தொடர் Resultant series
விறைப்பு Rigid
விறைபொருள் Rigid body
வினை Reaction
வினை இயக்க முறை நுட்பம் Reaction mechanism
வினைகலன் Reactor
வினைபொருள் Reagent
வினையூக்கி Catalyst
வீக்கம் Inflammation
வீச்சு Amplitude
வீழல்வெளி Projective space
வெட்டுத்தடம் Notch
வெட்டும் தாடை Mandible insect
வெட்டும் பற்கள் Incisors
வெடிப்பான் Explosive
வெடிப்பு Flaw
வெடிப்புணர் கருவி Flaw detector
வெடிமருந்து Explosive
வெடியுப்பு Salt petre
வெப்ப அடக்கம் Enthalpy
வெப்ப அணுக்கரு இயக்கம் Thermo nuclear action
வெப்ப அணுக்கரு குண்டுகள் Thermo nuclear bombs
வெப்ப அளவியல் Thermometry
வெப்ப ஆக்க அளவு Heat output
வெப்ப ஆற்றல் இழப்பு Loss of heat energy
வெப்ப இயக்கவியல் Thermo dynamics
வெப்ப உலை Thermal reactor
வெப்ப எண் Specific heat
வெப்பக் கடத்தல் Thermal conduction
வெப்பக் குழைமம் Thermoplastic
வெப்பச் சுழற்சி Thermal convection
வெப்ப நெகிழி Thermoplastic