உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அங்க அடையாளம்‌


பேடுகளுக்கு அண்டமும்‌ விரையும்‌ தனித்தனியாக வோ “சேர்ந்தோ காணப்படும்‌ (Separate ovary & testis or as an ovo (818). துணைப்‌ பாலின உறுப்பு சுள்‌ மாறுபட்டுக்‌ காணப்படும்‌,


படம்‌ (அ) 32 வயது ஆணின்‌ இடைப்பால்‌ உறுப்பு (Intersex)

கிளினி..பெல்ட்டர்‌ நோய்த்‌ தொகுப்பு (8110௪ 178107$ Syndrome)

இத்நோய்‌ உடையவர்கள்‌ இயற்கையான வெளித்‌ தோற்றத்தை உடையவர்களாகக்‌ காட்சி அளிப்பர்‌; ஆனால்‌ அலியாகவும்‌, தகாடியோடும்‌, மார்பு பெருத்தும்‌, சிறிய அல்லது இயற்கையான ஆண்‌ உறுப்போடு, குரல்‌ தடித்தும்‌, விந்துப்பை மிகச்‌ சிறிய தாகவும்‌, பாலுணர்வில்‌ எறிதே விருப்பம்‌ கொண்ட வராகவும்‌ இருப்பர்‌. இப்படிப்பட்ட உடலமைப்பு சுளை ஆய்வு செய்யும்பொழுது, வெளிப்புறப்‌ பாலின உறுப்புகளைப்‌ பற்றிய விரிவான ஆய்வுகளோடு, பாலின உள்ளுறுப்புகளையும்‌ (122) ஜாவ) தன்றாக ஆய்வு செய்து அடையாளம்‌ காண்பது முறையாகும்‌. அண்டகம்‌ (கழ), விரை (விந்தகம்‌) (Testis) Su உறுப்புகளின்‌ Ba ஆய்வையும்‌ செய்ய வேண்டும்‌.

பாலின மறைவு (௦0௩௦281204 960)

சிலர்‌ தங்கள்‌ உடலை அலங்கரிப்பதன்‌ மூலமும்‌ உடை மூலமும்‌, மாறு பாளினத்‌ தோற்றத்தை அளிப்‌ பார்‌. நாட்டியக்காரர்கள்‌, குற்றம்‌ புரிவோர்‌, அலிகள்‌ இவ்வாறு செய்வர்‌. இவர்களை அடையாளம்‌ காண,

ஆடையை நீக்கி உடல்‌ ஆய்வு செய்ய வேண்டும்‌,

சிதைந்து அல்லது அழுகிய உடலை அடையாளம்‌ நாணல்‌ (196007௦564 1௦016). இத்தகைய உடலை அடையாளம்‌ காண வேண்டுமானால்‌, கருப்பை (01௭, புராஸ்டேட்‌ சுரப்பி (77091816 gland) ஆய அ.றுப்புகளை வைத்துப்‌ பாலின அடையாளம்‌. காண

லாம்‌. இறந்த உடலில்‌ மற்ற உடற்கூறுகள்‌ அழுகும்‌ காவத்தைவிட அதிக காலம்‌ கழித்தே இவ்வுறுப்புகள்‌ கெடும்‌. கழுத்தில்‌ உள்ள குரல்வளை (ஆதாம்‌ ஆப்பிள்‌) எலும்பை வைத்தும்‌ பாலின அடையாளம்‌


படம்‌ (அஆ) 10 லயது பெண்ணின்‌ இடைப்பால்‌ உறுப்பு

காணலாம்‌, பெண்‌ பாலின :குரோமாட்டின்‌” இசுக்களின்‌ ac_s@geie (Sex chromatin in the female nucieus) வெப்பம்‌, நீர்‌ ஆயெவற்றால்‌ இவை 2-8 வாரத்திற்கு இறத்த உடலில்‌ அழிக்கப்படாமல்‌ இருக்கும்‌ என்பதால்‌, இவற்றை வைத்தும்‌ அடையாளம்‌ காணலாம்‌.

எலும்புக்கூடு

பருவமடையாத உடலை எலும்புக்‌ கூட்டை வைத்துப்‌ பாலின அடையாளம்‌ காண இயலாது. பருவமடைந்த வயதினரானால்‌ ஆண்‌ எலும்புகளை விடப்‌ பெண்ணுடல்‌ எலும்புகள்‌ சிறுத்தும்‌, எடை குறைவாகவும்‌ இருக்கும்‌. தசைகளின்‌ சொருகிடம்‌ சிறப்பாகத்‌ தெரியாது. பெண்களின்‌ கபாலம்‌ இறுத்து எடை குறைவாகவும்‌, கொள்திறன்‌ ஆண்கள்‌ கபா லத்தைவிட 10 விழுக்காடு குறைந்தும்‌ இருக்கும்‌. பெண்களின்‌ மூக எலும்பு, பல்‌ தாடை எலும்பு ஆகியவை (170181 air sinuses) ஆண்களைவிடப்‌ பெண்‌ களில்‌ நன்கு வளர்ச்சியுற்றிரா. பெண்களின்‌ மார்புக்‌ கூடு (7௩௦௧௦௦ cavity) ஆண்களுடையதைவிடக்‌ குட்டையாகவும்‌, விரிந்தும்‌ இருக்கும்‌. பெண்களின்‌ கெஞ்செலும்பு (5$மாரபா) குட்டையாசவும்‌, இதன்‌ மேல்‌ விளிம்பு, மூன்றாவது மார்பு முதுகெலும்பின்‌ (117-10078010 ஈுனாமாக) உடலின்‌ அடிப்பாக மட்டத்‌ திலும்‌, ஆண்களின்‌ முதுகெலும்பின்‌ மேல்‌ விளிம்பு இரண்டாவது மார்பு முதுகெலும்பின்‌ அடிமட்டத்திலும்‌ இருக்கும்‌, பெண்களின்‌ விலா எலும்புகள்‌ மெலிந்தும்‌, வளைவுப்‌ பகுதி (௦பாரக(பா£) பெரிதாகவும்‌, விலா வளைவு (05181 கர௦1ப்‌ பெரிதாகவும்‌ இருக்கும்‌.

ஆண்‌ இடுப்பெலும்பை விடப்‌ பெண்‌ இடுப்பெலும்பு (pelvis) @Ylsgid (shallow), அசன்றும்‌ (wider),