வழுவழுப்பாகவும் (80௦0, மெலிந்தும் (1 mas- 5146) இருக்கும். ஆண்களின் இலியம் எலும்பை விட (மய), பெண்களின் இலியம் உருண்டு (rounded), சரிவு குறைந்தும் இருக்கும், ஆண்களின் சாகரம் (கோமா) எலும் ைபைவிடப் பெண்களின் சாக்ரம் எலும்பு, குட்டையாகவும் (6001) அகன்றும், Sips பாதி மூன்னோக்கி வளைந்தும் (Sharply curved for- இலார்) இருக்கும். ஆனால் ஆண் சாக்ரம் நீண்டும் குறுகியும், முழுப்பாகமும் வளைத்தும் இருக்கும். ஆப்டுரேட்டார் துளை (00ம்07810 foramina) Ques களுக்கு முக்கோண வடிவிலும் தயா) ஆண்களுக்கு
அங்க அடையாளம் 73
வரின் வயதைகஇத்துக் காணலாம் பற்களின் அமைப்பு, அவற்றின் சிதைவு, நோய்த் தாக்கம் ஆ௫ியவற்றை வைத்து ஓர்உடலை அடையாளம் காணலாம். பற்கள் இருவகைப்படும். ஒன்று தற்காலிகம், மற்றொன்று நிலையானது (காண்க பல்லமைப்பு).
2. உயரம்-எடை
முழு வளர்ச்சியுற்றுப் பிறந்த குழந்தையின் (7£ய1- term child) நீளம் 47.4 முதல் 50.5 செ. மீ; எடை 2.7 முதல் 3.2 ஓ.திராம் இருக்கும். இது ஆறு மாதத்தில் 867 செ. மீ.-ம், ஓராண்டின் முடிவில் 68,5
ஆண், பெண் இடுப்பெலும்பின் ஒப்பீடு
படம் 7-ஆண் இடுப்பெலும்பு,
படம் 2-பெண் இடுப்பெலும்பு.
ஆண் இடுப்பெலும்பு குழிந்தும், பெண் இடுப்பெலும்பு விரித்தும் இகுப்பதைக் காணலாம்.
நீளவட்டமாகவும் (01014) இருக்கும். பொச்செலும்பு வளைவு (2 8௦%) பெண்களுக்கு ஆண்களை விட விரிந்தும் உருண்டும் காணப்படும். ஆண்களுக்கு இவ் வளைவு முக்கோணமாக இருக்கும், பெண்களுக்குத் தொடை எலும்பின் கழுத்து (11601 ௦81807) அதன் உடல்/நடுப்பகுதியில் இருந்து (Shaft of femur) Qea Garen shea (Right angle) QoéG@b. yarsensg விரிகோணத்தில் இருக்கும்.
பல்
ஓர் உடலின் வயதை.அதன் பல், உயரம், எடை, எலும்புகளின் இணைப்பு ஆகியவற்றை வைத்துக் கணக்கிடலாம் (Ossification of bones). 17-க்கும் 89-க்கும் இடைப்பட்ட வயதினரைப் பல்லை (tecth) வைத்து அடையாளம் காணலாம். அதற்கு மேற்பட்ட
M-S.1-10
செ. மீ. நீளமும், நான்காம் ஆண்டு இறுதியில் பிறந்த போதிருந்த நீளத்தைப் போல் இரு மடங்கும், முறை யாக ஊட்ட உணவளிக்கப்பட்டால் முதல் ஆண்டில் மாதத்திற்கு ழ கிலோ எடை கூடியும் இருக்கும்.
௮... எலும்பு இணைப்பு
a gioyseiss Guerupenar (Union of epiphysis) 2 முகுல் 3 ஆண்டில் இணையும். நெஞ்செலும்பின் இடை யிலுள்ள 4 துண்டுகளும்(1”0ப1 18416 212005 07 sternum) கீழிருந்து, மேலாக ஒன்றோடொன்று 14 முதல் 52 வயதிற்குள் இணையும். இப்பாய்து (டம) எலும்பு 40 வயதில் நெஞ்செலும்போடு இணையும்.
வயதான அ.டலில் நீள எலும்புகள் கனிமக் கூட்டால் (Inorganic ௦00811) மெலிந்து, எடை குறையும். கபால
எலும்பின் தையல்கள் 40-25 வயதில் இணைந்துவிடும். பக்கக் கபால எலும்புத் கையல்கள் வாழ்நாள் முழுகாம