பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்க

வழக்கில்‌ காவலில்‌ வளரும்‌

வெற்றி காண முயல்வர்‌. இவர்களைக்‌ வைத்து அப்பகுதியைச்‌ சிரைத்து மீண்டும்‌ மயிரைப்‌ பார்த்தால்‌ உண்மை நிறம்‌

வேதியியல்‌ ஆய்வு மூலம்‌ நிறம்‌ ஏற்றப்பட்டதையும்‌, நிறமிகளிலுள்ள கூட்டுப்‌ பொருள்களையும்‌ கண்டு .. கொள்ளலாம்‌ (Mineral component of the dye). நிற மேறிய மயிரை நறுக்கி நீர்த்த ஹைட்ரோகுளோரிக்‌ அமிலம்‌ அல்லது நைட்ரிக்‌ அமிலத்தில்‌ கொதிக்க வைத்து அந்தக்‌ கரைசலை ஆய்வு செய்து நிறமி யிலுள்ள கனிமச்‌ சேர்க்கையை அறியலாம்‌.

மானிடவியல்‌ அளவு முறை (Anthropometry)

இம்முறை

குறிப்பாக,

வழக்கமாகக்‌

குற்றம்‌

புரி

வோரை அடையாளம்‌ காணப்‌ பயன்படுகிறது. இரண்டு வழிமுறைகள்‌ பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று பெர்டிலான்‌ வழிமுறை (Bertillon system or Bertil

-lonage).

மற்றொன்று

கால்டன்‌

வழிமுறை

(Galton

system).

75

உலகின்‌ பல பாகங்களுக்கும்‌ அனுப்பும்‌ வாய்ப்புகள்‌ ஏற்‌ பட்டுள்ளன.

கால்‌ விரல்களில்‌ உள்ள விரல்‌ அச்சை

சுவட்டை

11.

வளர்ச்சியுறாது

என்ற

அடிப்படையில்‌

குற்ற

நிற்கவைத்து உடலின்‌ உயரம்‌, அகலம்‌, வாளிகளை நீட்டிய நிலையில்‌ அளவு, வலது காதின்‌ கைகளை அகலம்‌, நீளம்‌, உட்கார்ந்த நிலையில்‌ உடலின்‌ உயரம்‌, (Body height), இடது காலின்‌ நீளம்‌, இடது மேல்‌ கை,

எடுப்பது

வழக்கமாக

வைத்தும்‌ அடையாளம்‌

மாறா.

உள்ளது.

கால்‌ அடிச்‌

காணலாம்‌.

அங்கக்குறைகள்‌ (Deformities)

பிறவியில்‌

ஏற்பட்ட அங்கக்‌

குறைகளையும்‌,

இடை

யில்‌ ஏற்பட்ட உடல்‌ ஊனத்தையும்‌ வைத்தும்‌ உடலை அடையாளம்‌ காணலாம்‌. பற்களில்‌ குறைபாடு உள்ள வர்கள்‌, கற்பழிப்பு (Rape), பாலுறவுக்‌ கொலை (Sex

murder) ஆகிய

செயல்களில்‌

ஈடுபடும்பொழுது

களால்‌ ஏற்படும்‌ கடிபட்ட காயத்தில்‌ குறிகள்‌ பதியும்‌. இதன்‌ மூலம்‌ அடையாளம்‌ காணலாம்‌.

அவர்‌

அவர்களின்‌ பல்‌ குற்றவாளிகளை

தழும்புகள்‌ (Scars)

தழும்புகள்‌

இம்முறை மனித எலும்புக்கூடு இருபத்தாறு வயதிற்கு

ரேகைக்‌ கோடுகளும்‌

சில மருத்துவ மனைகளில்‌ பிறந்த குழந்தைகளின்‌

12.

பெர்டிலான்‌ வழிமுறை மேல்‌

யாளம்‌

அடிச்சுவடு (Foot prints)

தெரியும்‌,

10.

அடை

காயம்‌

ஆறிய

உடன்‌

மென்மையாக

இருக்கும்‌. பின்‌, தழும்புத்‌ இசுக்களின்‌ வளர்ச்சி யால்‌ மையத்தில்‌ தடித்தும்‌, தழும்பு விரிந்தும்‌ காணப்‌ படும்‌, நோய்த்‌ தொற்றலாலும்‌, காயத்தால்‌ முழுத்‌ தோலும்‌ (whole thickness of skin) பாதிக்கப்பட்டால்‌ தழும்பு நிலைத்துவிடும்‌. தாலின்‌ மேற்படலம்‌

மட்டும்‌

அழிந்திருந்தால்‌

தழும்பு நாளடைவில்‌

மறை

முழங்கை, இடது நடுவிரல்‌ (middle finger), இடது சிறு விரல்‌ (Left little finger) ஆகியவற்றின்‌ நீளம்‌ ஆகிய

யும்‌.

எடுத்து அட்டைகளில்‌ பதிந்து, வரிசைப்‌ அளவுகளை படுத்தி அடுக்கி வைத்துக்‌ கொண்டால்‌ குற்றம்‌ நடந்த இடத்தில்‌ உள்ள தடயங்களை வைத்து இம்முறையின்‌ உதவியால்‌ எளிதில்‌ குற்றவாளியை அடையாளம்‌ காண லாம்‌.

இயலாது. குழந்தைப்‌ பருவத்தில்‌ ஏற்பட்ட தழும்பு, மார்பிலும்‌, கை காலிலும்‌ இருந்தால்‌ வளரும்‌.

கால்டன்‌ வழிமுறை அல்லது விரல்‌ அச்சு முறை

தழும்பின்‌ காலத்தை

(Age ofscars)

கணக்கிடுவது

(Galton

System of Dactylography)

இம்முறை விரல்களில்‌ காணப்படும்‌

ரேகைப்‌ பள்ளங்‌

கள்‌ பிறப்பிலிருந்து இறப்பு வரை மாறா என்ற கருத்‌ இல்‌ அமைந்தது.

இம்முறையில்‌ வழக்கமான

குற்றவாளி

களின்‌ விரல்‌ முனைகளின்‌ ரேகைப்‌ பதிவைத்‌ தயாராக வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. இப்பதிவுகள்‌ அச்சு மையில்‌ வெள்ளைத்‌

தாளில்‌ பதியப்பட்டுப்‌ பாதுகாக்கப்‌

படும்‌. தேவைப்பட்டபோது பார்வைக்குப்‌ பயன்படுத்‌ தலாம்‌. இந்த விரல்‌ ரேகைக்‌ கோடுகளின்‌ அமைப்பு

இரு

மனிதர்களுக்கு

ஓரே

மாதிரி

அமைவது

அரிது.

உலக மக்கள்‌ தொகையைப்‌ போல்‌ 30 மடங்கு மக்களில்‌ ஓன்று என்ற அளவில்‌ இரு கை விரல்களின்‌ ரேகைக்‌ கோடுகள்‌ ஒத்திருக்கலாம்‌. இம்முறையால்‌ குற்றவாளி இவ்வகை விரல்‌ களை அடையாளம்‌ காண்பது எளிது, அச்சுக்களைத்‌ தற்பொழுது, கம்பியில்லாத்‌ தந்தி மூலம்‌

We

பல்வேறு இந்து தெய்வங்களின்‌ உருவங்களை

குத்திக்கொள்ளுதல்‌

உடலில்‌

பசசை