பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

அச்சடித்தல்‌

படம்‌ 2.

மைப்‌ பதிப்புச்‌ செயல்‌ முறைகள்‌: இந்தப்‌ படத்தில்‌ தாள்‌ அச்சிடும்‌ பொருளாக அமைந்துள்ளது. குழைமங்கள்‌ (Plastics), படலங்கள்‌ (foils), துணிகள்‌ இவையொத்த மாற்றுப்பொருள்களும்‌ அச்சிடப்‌ பயன்படலாம்‌. அ.

தட்டுப்‌

பதிவுமுறை.

மை

தடவிய

தட்டு,

தாளில்‌

பொருந்தி எழும்புதல்‌. ஆ.

சமதள அச்சு முறை. அச்சிடும்‌ பரப்பும்‌ முழுதும்‌ மையால்‌ தடவப்பட்டு அதிலுள்ள படிமங்களைத்‌ தாளில்‌ பதித்‌ தெடுத்தல்‌.

இ.

குடைவு அச்சுமுறை. அச்சுத்தட்டில்‌ உள்ள கண்களில்‌ மை தேங்கி இருக்கும்‌ கண்ணின்‌ ஆழத்தைப்‌ பொறுத்து மையின்‌ அளவு தாளுக்கு மாற்றப்படும்‌.

ஈ,

திரைக்கசிவு

முறை. திரையிலுள்ள துளைகள்‌

வழியாக

மையைத்‌ தாளுக்கு மாற்றல்‌.

௨,

படம்‌ 3.

நிலைமின்முறை. மைத்தூள்‌ திரையின்திறப்புகள்வழியாக (படிமம்‌ உள்ள பரப்பில்‌) நிலை மின்னியலாக ஈர்க்கப்‌ படல்‌. இம்முறையில்‌ திரைக்கும்‌ தாளுக்கும்‌ தொடர்பு ஏதும்‌ இருக்காது.

அச்சிடும்‌ முறைகள்‌.

தட்டு உருளை

மை

உருளிகள்‌

தட்டு உருளை

அ. தட்டுப்‌ பதிவு முறை.

ஆ. சமதள அச்சு முறை.

இ. குடைவு அச்சு முறை.

படம்‌ 4. அச்செழுத்து வகைகள்‌

இடமிருந்து வலமாக : தட்டுப்பதிவு எழுத்து, செதுக்கு அல்லது குடைவு எழுத்து, சமதள எழுத்து, துளை அல்லது சல்‌ எழுத்து.