அசசடித்தல், வண்ண 87
கள் உருவாக்கப்படுகின் றன. இவ்வசையைச் சார்ந்த மை,கைடுருவுந்தன்மை உடையதாக அமையவேண்டும். மஞ்சளும், மெஜந்தாவும் இணைந்து Panny நிறம்
உண்டாகும். பஞ்சளும் யானும் இணைந்து பச்சை . வண்ணத் பீரிப்பு வண்ணத்தடுப்பு தடுப்பு
வடிப்பிகள்
மூல் ஊடுருவு படலம் அரைவரித்துரைசள்
45°
திரை கள் எதிர்நகல்கள்இல்ககல்கள் படலங்கள்
{colour separation), வண்ணம் இருத்தல் (colour correction), அரைவரித் இரையிடல் (halftone screening) ஆகிய செயல்முறைகள், முழுதும் தனித்தனி நிறத் தகடுகள் செய்வதற்கேற்றபடி தனித்தனி எதிர்
தொடிகைப் அச்சடிப்புத் தகடுகள்
சபரும் ௪ ரர
. படம் 1, லரைபடக் கலைமுறையில் வண்ணம் உருவாக்கும் முறை,
நிறம் உண்டாகும். மெஜந்தாவும் சீயானும் இணைந்து நீலநிறம் உண்டாகும். மஞ்சள், மெஜந்தா, சீயான் மூன்றும் இணையும்போது கருப்பு நிறம் உருவாகும். அரைவரித்துரை மூலம் தனித்தனி நிறத்தில் உள்ள வரி நீழல் வேறுபாடுகள், புள்ளி மற்றும் கண்ணறைகளா லான (0018 ௨௭ 06118) படிமங்களாக உருவாக்கப்படு கின்றன. இந்த அரைவரி நீழல் வேறுபாடு கருப்பு வெள்ளைப் படங்களுக்கு உருவாக்குவதைதப் போன்றதே. அச்சடிப்பு முறையைப் பொறுத்துப் பயன் படுத்தப்படும் தொழில் நுட்பம் மாறுபடும்.
மஞ்சன், மெஜந்தா, சீயான் தகடுகளுடன் கருப்புத் தகடுகளும் வண்ணவ்படங்களை உருவாக்கப்பயன்படுத் தப்படுகின்றன. கருப்புத்தகடு பட அகருவாக்கத்தின் ‘go நீழல் வேறுபாடுகளை அஇகமாக்கித் தரத்தை உயர்த்துகிறது. கருப்புத் தகட்டைப் பயன்படுத்தி ஒளி இயக்கச் செயல்முறையில் வண்ணப்படங்கள் ௨௫ வாக்கப்படும்போது அர்த முறைக்கு நான்கு வண்ணை அச்சடிப்பு முறை என்ற பெயர் வழங்குகிறது. காண்க, மை ஒளிப்பட இயல்; வண்ணம்; அச்சுத்தகடுகள் செய்தல்.
ஒளிப்படமுறையில் வண்ணம் பிரித்தல் (photographic colour separation). வண்ணப்படம் உருவாக்கும் சயல்முறை வம்டிப்பின் (ரூ.016) இந்தக் கட்டம் (stage) கீழ்க்கண்ட செயல்களை உள்ளடக்கும். இஇல் மூல ஒளிப்படப் படங்களிலிருந்து வண்ணம். பிரித்தல்
அல்லது இயல் acvracner (negative or positive) 2 வாக்கல் ஆகியவை அடங்கும். இதற்குப் பயன்படும் gpetd (original) ஒளி ஊடுருவு படலமாகவோ அல்லது ஒளிப்படமாகவோ இருக்கலாம்; ஓவியரின் ஒவியமாக வோ ஓளிப்பட வண்ண நகல்களாகவோ இருக்கலாம். இதற்குப் படங்களில் உள்ள காட்சி, பொருள் அல்லது மனிதரை நேரடியாகப் பயன்படுத்தியும் தனித்தனி வண்ண நகல்கள் எடுக்கலாம்.
ஒளிப்பட முறையில் வண்ணம் பிரிப்பதற்காகப் பயன் படுத்தும் சாதனம் வரைபடக்கலை ஓளிப்படக்கருவி (graphic வாடீ கறக) யாகும். இந்தச் சாதனத்தின் மூலம் நூலப்படிமத்தின் இறுதி அளவைப்பெரிதாக்கவோ சிறிதாக்கவோ செய்யலாம், சில நேரங்களில் வண்ணம் பிரிப்பதற்காக, வெற்றிடத் Gs Hosa படலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறை உருவாக்கும் படிமம் மூலஒளி சாடுநவு படலத்தில் உள்ள படிமத்தின் அளவுடன். ஓத்து அமையும். வண்ணம் திருத்தல் அல்லது வண்ணம் தடித்தல் (colour correction or colour masking), வண்ணம் பிரிப்பதற்கு முன்பு பயன் படும் செயல்முறையாகும். இச்செயல்முறையின் பயன், அச்சிடும் மை, வண்ணம் பிரிப்பு வடிப்பி, மூலப்படப் படலம் ஆகியவற்றில் உள்ள வண்ணக்குறைகளைத் இருத்திச் சரிகட்டுதலை. இந்த வண்ணத் தடுப்புச் செயல்முறை, பட உருவாக்கத்தில் அமையும் வரிநீழல் சமநிலையை மூன்னேற்றுகிறது. இந்தச் செயல் முறையைத் தவிர்த்தால் உருவாக்கப்படும் வண்ணப்