உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அச்சடித்தல்‌, வண்ண

படத்தின்‌ தரம்‌ குறையும்‌. எனவே, வண்ணம்‌ பிரிப்ப தற்கு வண்ணந்தஇிருத்தல்‌ செயல்முறை தவிர்க்க முடி யாத டன்‌ செயல்முறையாகும்‌. படம்‌ இல்‌ உள்ள வண்ணப்பட உருவாக்கச்‌ செயல்முறை விளக்கப்‌ படம்‌ நடைமுறையில்‌ உள்ளா ஓளிகளடுருவு படத்தி விருந்து வண்ணம்‌ பிரிப்பகற்கான தக்க விரேட்டன்‌ வடிப்பி எண்களைக்‌ (Wratten filter numbers) 36 இறத. வண்ணந்திருத்திகள்‌ (௧815) பலவண்ண ஒளிப்‌ படப்‌ பொருள்களால்‌ செய்யப்படுகின்றன. இவற்றின்‌ அடர்த்தி மூல ஒளி 2ஊடுருவு படலத்தைப்‌ போவ 60 விழுக்காடாக அமைய வேண்டும்‌. இவ்வண்ணத்திருத்‌

வண்ணம்‌ பிரிப்பு எதிர்நகல்கள்‌ இரையிடப்பட்டோ தொடர்வரிநீழல்‌ அமைப்புடனோ அரைவரித்திரைப்‌ படலம்‌ தேவையா அல்லது தொடர்வரி இரைப்படலம்‌ தேவையா என்பதைப்‌ பொறுத்து உருவாக்கப்படலாம்‌. வண்ணம்‌ திருத்தும்‌ மூலங்களில்‌ இருந்து நேரடியாகத்‌ திரையிட்ட வண்ணம்பிரிப்பு எதிர்நதகலை உருவாக்கும்‌ முறையை நேரடி வண்ணத்திரையிடல்‌ (04201 802201) என்பர்‌. இது வண்ணப்பட. உருவாக்கப்‌ பாய்வு விளக்கப்‌ படத்தில்‌ ஒரு செயல்முனறயை நீக்குகிறது. தொடர்‌ வரி உள்ள எதிர்‌ நகல்கள்‌ உருவாக்கப்பட்டால்‌ அவை இயல்திரைகளை உருவாக்கப்‌ பொதுவாகப்‌ பயன்படு


படம்‌ 2. மறுதோன்றி வண்ண அச்சடிப்பு எத்திரம்‌

இகள்‌ தயாரிக்கப்பட்டு உலர்த்தப்பட்டதும்‌ மூலப்பட லத்துடன்‌ இணைக்கப்படுகின்‌ றன ,

வண்ணம்‌ பிரிப்பு எதிர்‌ நகல்கள்‌ &ழ்வரும்‌ சேர்க்கை சுளில்‌ உருவாக்கப்படுகின்றன. மஞ்சள்‌ அச்சடிப்பு எ.இர்நகல்‌ நீல வடி.ப்பி மூலமும்‌, மெஜத்தா அச்சடிப்பு எதிர்நகல்‌ பச்சை வடிப்பி மூலமும்‌, சியான்‌ அச்சடிப்பு எதிர்நகல்‌ சிவட்பு வடிப்பி மூலமும்‌, கருப்பு அச்சடிப்பு எதிர்நகல்‌ முறையே சிவப்பு, பச்சை, நீல வடிப்பிகளில்‌ வரிசையாக வடித்தும்‌ செய்யப்படுகின்றன. வண்ணப்‌ பட உருவாக்கப்‌ பாய்வு விளக்கத்தில்‌, மூலங்கள்‌ வண்ணந்திருத்திகள்‌ ஆகியவற்றின்‌ சேர்க்கையைப்‌ பொறுத்து, வண்ணம்‌ பிரிப்பு எதிர்தகலை உருவாக்கு வதற்கான வீரேட்டன்‌ வடிப்பி எண்‌ தரப்பட்டுள்ளது.

கின்றன. இது விளக்கப்படத்தில்‌ தரப்படாத கூடுத லான செயல்முறையாகும்‌. இந்த முறைக்கு மறைமுக வண்ணத்‌ திரையிடல்‌ (indirect screen) sree ay Guu. இதற்குப்‌ பிறகு நேரடி அல்லது மறைமுக வண்ணம்‌ பிரிப்புப்‌ படலங்களில்‌ இருந்து அச்சுத்‌ தகடுகளைச்‌ செய்‌ வதற்கேற்ற பொருள்களைத்‌ தரும்‌ தொடுகைப்படலங்‌ கள்‌ உருவாக்கப்படுகின்றன. வண்ணப்‌ பிரிப்பு எதிர்‌ நகல்களைச்‌ செய்யப்‌ பல வண்ணப்‌ படலங்கள்‌ (௦8௩௦0௦- Matic) பயன்படுத்தப்படுகன்றன. பிறகு தேவைப்படும்‌ படலங்களுக்குப்‌ பன்னிறமற்ற படலங்களைப்‌ படுத்தலாம்‌.

பயன்‌

வண்ணம்‌ பிரிப்புப்‌ படலங்களின்‌ வரிநீழல்‌ வேறு பாடுகள்‌ மூன்று வகையான புள்ளிமுறை அமைப்பால்‌ அதாவது, யர்‌ அழுத்த, நடு நீழல்‌, நீழல்‌ பரம்பு