அச்சிட்ட மின்சுற்று வழிகள் 101
செய்த அடி.அடுக்குகள் ஒளிப்பட முறையால் குறிக்கப் படுகின்றன. மிகச் சிக்கலான வலைகளுக்குப் பின்னர் கூறிய மூறை மிகவும் எனியது. என்றாலும், கன்னியக்கக் கருவிக்குள் அமைந்த செத்தர உலோகத் இரையில் வடிவங்களை உருவாக்குவது விலை குறைந்த ஒன்றாகும். இதற்குப் பெரிதளவில் பயன்படும் தடைப் பொருள் நிக்ரோம் ஆகும். (இது 80% திக்கல், 20% குரோமியம் கலந்த உலோகக் கலஹை. இந்தப் பொருளைக் கொண்டு 100 முதல் 7500 ஓம்கள் வரை யிலான தடை உறுப்புகள் செய்யப்படுகின்றன. பொரு னின் அளவைமாற்றித் இண்படல முறையைப் போலவே இதிலும் கடையின் அளவை மாற்றலாம். என்றாலும் கடை மாற்றம் பல இணைநிலை சிறுதடை உறுப்பு களைப் பயன்படுத்திய தலைமைத் தடை உறுப்பின் அளவை மாற்றுவார், இந்தத் தடை மாற்றமுறை 59% அளவுக்கு 1% துல்லியத்துடன் செய்யப்படும். தநிக்ரோம் மிகவும் நிலைப்பும் வாழ்நாளும் உடையது. எனவே இவற்றை வான் அர்திக் கட்டுப்பாட்டு அமைப்புகளில் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பயன்படுத்தி வருகின்றனர். காண்க, கடை மின்,
மற்றொரு தடைப்பொருள் வெங்களி (பீங்கான்) உலோகப்படலம் ஆகும். இது செர்மட் (cermet) care சுருக்கமாக அழைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் குரோமியத்தையும் சிலிக்கோன் மோனாக்சைடையும் ஆவியாகச் செய்து இப்பொருள் உருவாக்கப்படுகிறது.
1 ॥
சயன | freezer 5 யயர |
AN a cote
த = =z = த x
௦௪ Me a.
Ezz
ததத த
Ze 23
இிக்ரோமைவிட இது உயர் தடை. உடையது. எனவே இது அடைத்துக்கொள்ளும் இடைவெளி குறைவு, ஆனால் நிக்ரோமைவிடக் குறைந்த நிலைப்புடையது. எனவே இது ஒருங்கெணந்த சுற்று வழிகளில் மட்டும் இடைவெளியைப் பற்றிக் கவலையில்லாத பிற முறை களால் நிலைப்பை காட்டக்கூடிய இடங்களில் பயன் படுகிறது. காண்க, செர்மெட். (கா .
கொண்டங்கள், மென்படல வகை. மென்படலக் கொண்மங்கள் படம் 9இல் காட்டப்பட்டுள்ளபடி இரைகளைப் பயன்படுத்தி வெற்றிட வீழ்படிவு முறை யில் செய்யப்படுகின்றன, மென்படலக் கொண்மிகளைச் செய்தலும் அவற்றின் மதிப்புகளை மாற்றி அமைத்த லும் தண்படல வகையைப் போன்றதே, சிலிக்கான் மோனாக்சைடு, சிலிக்கான் டை ஆக்சைடு, மக்னீசியம் புளோரைடு, நாக சல்பைடு, டான்டலம் பென்டாக் சைடு ஆய மின்காப்புப் பொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன. இந்தக் கொண்மங்களின் அளவு ஒரு சதுர அங்குலத்தில் 2,025 முகல் 0.32 மைக்ரோபேரேடு வரை இருக்கும், இதனுடைய மின்னழுத்த வரையளவு கள் ஒரு மைக்கரான் மின்காப்புப் பொருள் சுனத்திற்கு 25முதல் 50 லோல்ட்டுகளாக அமையும்.
வீழ்படிவுக்குப் பிந்திய செயல்முறைகள் (0051 460027/- 110௫ 4சக1$ஸ/0௭(6) மேற்பரப்புகனின் ஆக்ஸிஜன் ஏற்றம் நிலைப்படுவதை முடுக்க அனைத்துச் சுற்று வழிகளும் உயர்வெப்பநிலை நாட்பாட்டிற்கு ஆட்படுத்தப்பறி
பழ
22222
TT en
ர
படம் 9, மென்படலத் தடையை வெற்றிட வீழ்படிவால் செய்யப் பயன்படும் உலோகத் திரைகள் (10910111௦ 2௮3) (அ) தடை உறுப்புகளான
வடிவம், (ஆ) இடையிணைக்கும் சுற்றுவழிகஞக்கான வடிவம்.