பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

706 அச்சிட்ட மின்சுற்று வழிகள்‌ பிறகு பசை நீக்கப்படுகிறது. பசை நீக்கப்பட்ட. பலகை பொன்‌ அல்லது தகர ஈயமுலாம்‌ பூசுதல்‌ மூலம்‌ பொறிக்‌ கப்பட்டு உருவாக்கப்படுகிறது. இறுதியில்‌ பொறிப்புப்‌

முறை என்கிறோம்‌. இந்த அழுத்தத்தில்‌ ஆவியாகும்‌ மூலப்பொருள்களின்‌ சராசரி விடுதலைப்‌ பாதை அறை

பொருளும்‌ இணைப்புப்‌ பொருளும்‌

தமது

துளைபொறிப்பு முறை. பாதுகாப்புப்‌ படலம்‌

மிஞ்சும்‌.

துளைபொறிப்பு

அதாவது

முறையில்‌

சுற்றுவழி வடிவத்தை

உருவாக்கும்‌ படலம்‌, வெள்ளித்‌ திரை அச்சடிப்பு மூலம்‌ உருவாக்கப்படும்‌.இந்தப்பா

துகாப்புப்படலம்‌ ஒரு கனிம

மென்பூச்சாக (ename') இருக்கும்‌. இது உலர்த்தப்‌ பட்டதும்‌ கதிர்பட்ட செம்புப்பக்கம்‌ முன்‌ கூறியது போலப்‌ பொறிப்பு முறையில்‌ பொறிக்கப்படும்‌. இது ஒளிப்பொறிப்பு முறை அளவு துல்லியமானதன்று,

ஆனால்‌ பேரளவில்‌

பயன்படும்‌ செலவு குறைந்த முறை

ஆகும்‌.

| வெற்றிட

அறை

ட... அனா(10-5மி.மீ அழுத்த ட என்‌ இடைவெளி)

யின்‌

அளவுகளைவிடப்‌

பெரிதாக

மூலத்திலிருந்து

கோட்டில்‌

பயணம்‌

தில்‌ ஆவியாதல்‌

இருப்பதால்‌

அடிஅடுக்கை

செய்கின்றன.

நிகழ

100°

முதல்‌

நோக்கி

அவை

நேர்‌

இந்த

அழுத்தத்‌..

1800

கெல்வின்‌

வெப்பநிலை உள்ள வாயில்கள்‌ அல்லது மூலங்கள்‌ தேவை. இம்முறையால்‌ அடிஅடுக்கின்‌ பரப்பு முழு வதையும்‌ உலோகத்‌ திரையைப்‌ பயன்படுத்திக்‌ குறிப்‌ பிட்ட வடிவங்களை வீழ்படியச்‌ செய்யலாம்‌. முலாம்‌ பூசுதல்‌ (Plating). முதலில்‌ பினாலிக்‌ தாளைப்‌

போன்ற

குழைமப்பலகைகள்‌

(Plastic

laminate)

மின்சாரம்‌ கடத்தும்‌ பொருளால்‌ முலாம்‌ பூசப்படு கின்றன. கண்ணாடிகளுக்கு வெள்ளிப்‌ பூச்சிடுவது போல இந்தப்‌ தாள்களுக்குமேல்‌ மெல்லிய (9.0001

அங்குல)

வெள்ளிப்பூச்சை

வீழ்படியச்‌

செய்யலாம்‌.

பிறகு இந்த வெள்ளிப்‌ படலத்தின்‌ மீது ஒரு கனிமப்‌ பூச்சை முலாம்‌ தடுப்பாகப்பூசலாம்‌.இதைத்‌ துளைப்புச்‌ செயல்முறை மூலம்‌ செய்யலாம்‌. இதன்‌ திறந்த

பரப்பு

சுற்றுவழியின்‌

வடிவத்தைக்‌

கொண்டுள்ளது.

உலோகங்களை அழகுபடுத்துவதைப்‌ போல மின்‌ முலாம்‌ நிகழ்வு செய்யப்படுகிறது. தக்க அளவு கனம்‌ செம்பு வீழ்படிந்ததும்‌ ஒரு கரைப்பானால்‌ முலாம்‌ தடுப்பு நீக்கப்படும்‌. இப்போது குழைமத்‌ தகட்டில்‌: வெள்ளிப்படலத்தைவிடக்‌ கனமான செம்பு முலாம்‌ பூச்சில்‌ சுற்றுவழியின்‌ வடிவம்‌ அமைந்திருக்கும்‌. ஆனால்‌ இந்த முறையில்‌ உருவாக்கப்படும்‌ கடத்தி வடி வத்திற்கும்‌ அடிமுனைப்‌ பொருளுக்கும்‌ இடையினுள்ள விளைவு மிகவும்‌ வலிவற்றதாக இருக்கும்‌. மின்துகளி யலின்‌ சுற்றுவழிகள்‌ உயர்‌ ஈரப்பதத்திற்கும்‌ தொடர்ந்த

படம்‌ 13,

அடிப்படை மென்படல திட்ட விளக்கப்படம்‌.

மின்‌அழுத்தத்திற்கும்‌ வெற்றிட

வீழ்படிவு

முறையின்‌

படல வீழ்படிவு முறை. தடைகளையும்‌ கொண்மங்‌ களையும்‌ உருவாக்கப்‌ பொருள்களை வீழ்படியச்‌ செய்‌ யும்‌ செயல்முறைக்குத்‌ துளைபொறிப்பு அச்சடிப்பு முறையும்‌, மின்முலாம்பூசல்முறையும்பயன்படுகின்‌ றன. கடத்தும்‌ உறுப்புகளை உருவாக்க ஓளிநிலைமின்‌ தொழில்‌ நுட்ப முறைகள்‌ உருவாக்கப்பட்டுள்ளன

(photo - electrostatic techniques).

திரை அச்சிடல்‌ முறை (Screening). வழக்கில்‌ பயன்‌ படும்‌ திரை நிலைவெள்ளித்திரையில்‌ நுண்மையாக அமைக்கப்பட்ட ஒளிப்புலன்படலத்தால்‌ (photo sensi-

tive film) ஆனது. இந்தத்‌ துளைத்திரை

மேற்‌

கூறிய

ஒளிப்பொறிப்புச்‌ செயல்முறையைப்‌ போன்றதொரு முறையில்‌ ஒளிப்படமுறையில்‌ , உருவாக்கப்படுகிறது. இதில்‌ அமையும்‌ படலங்கள்‌ வெள்ளித்திரை

௮ச்சடல்‌

முறையில்‌ உருவாக்கப்படுகின்றன.

வெற்றிட இடத்தில்‌ படலங்களை

வீழ்படிவு முறை. பொருள்களை

ஆவியாக்கி

வீழ்படியச்செய்வதை

லிருந்து

மற்றோர்‌

நிலைமை

உள்ள

அடுக்கை இரட்டை

பலகைகளில்‌, பலகை இந்த அணுகுமுறை கிறது.

அளவு

விரவல்‌

முறை

தடையம்‌, தடை

பாஸ்பரம்‌ கான்‌

அடி.அடுக்கில்‌

வெற்றிட வீழ்படிவு

இணைக்க அடுக்கு

வேண்டிய

அச்சிட்ட

(Diffusion).

இருமுனையம்‌,

உறுப்புகள்‌ ஆகியவற்றைப்‌

ஆகிய

பொருள்களைத்‌

படிகங்களில்‌

விரவச்‌

கம்பிப்‌

இந்த விரவல்‌ நிகழ்வு 1200

தனி

செய்து

இரி

போரான்‌,

நிலை

லிக்‌

உருவாக்கலாம்‌.

வெப்பநிலையில்‌ நிகழ்த்தப்‌

படுகிறது. இந்த நிகழ்வின்போது தனிமங்களின்‌ அணுக்‌ கள்‌ திறந்த சிலிக்கான்‌ பரப்பில்‌ படின்‌ றன. விரவ வேண்டிய

செயல்படுத்தப்படுகிறது.

வெற்‌

இருந்தால்‌

ஊடான துளைகளை * உருவாக்க பொதுவாகப்‌ பயன்படுத்தப்படு

லால்‌ உருவாக்கப்பட

10 -Storr

ஆட்படவேண்டி

வெள்ளிக்குப்பதிலாகச்‌ செம்பு மூலம்‌வேதியல்‌ குறைப்பு முறையைச்‌ செய்து முலாம்பூசும்‌ மின்முனையை உரு வாக்கலாம்‌. பிற செயல்முறைகள்‌ மேல்‌ குறிப்பிட்டது போலவே தொடர்ந்து செய்யப்படும்‌. ஓர்‌ அடுக்கி

மேல்‌

வடிவம்‌

முதலில்‌

0.5% 10 -9 மிமீ, கன்றுள்ள

சைடு மென்படலம்‌ ஆக்சைடு

படியச்‌

திரைமூலம்‌

படலத்துண்டின்‌ சிலிகான்‌-டை-ஆக்‌

செய்யப்படுகிறது.

ஒளிப்புலன்‌ பசையால்‌

பூசப்படுகிறது.

இந்த பிறகு

.