பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சிடும்‌ கருவிகளும்‌ சா தனங்களும்‌

சுற்றுவழியின்‌ வடிவம்‌ இந்தப்‌ பசையின்‌ மேல்‌ ஓர்‌ ஒளிப்‌ பட நேர்நகலைப்‌ பயன்படுத்திப்‌ பதிக்கப்படுகிறது. பிறகு இது ஒளிப்பொறிப்பு முறையால்‌ கழுவப்படும்‌. ஆக்ஸைடு அடுக்கு பொறிக்கப்பட்டதும்‌ ஆக்ஸைடின்‌ பாதுகாப்புப்‌ பூச்சு மிஞ்சும்‌. இது விரவல்‌ தேவை

யில்லாத

சிலிகான்‌

அமைந்திருக்கும்‌.

துண்டுகளின்‌ அடுக்கு

படலத்தின்‌

விரவல்‌ நிகழ்வின்‌

மேல்‌

புதிய

படியச்‌

மேல்பரப்பில்‌ போது

அச்சிடும்‌ கருவிகளும்‌ சாதனங்களும்‌ எழுத்தை

அடுக்கிப்‌

படலத்துண்டுகள்‌

மீண்டும்‌ நிகழ இருக்கும்‌ மாசுகளையும்‌, வடிவங்களை யும்‌ உருவாக்க விரவல்‌ சுழற்சிகளுக்குத்‌ திரும்பத்‌ திரும்ப ஆட்படுத்தப்படும்‌,

பக்கங்களாக்க

அச்சிட

உதவும்‌

கருவிகள்‌ பின்வருமாறு: 1.

எழுத்துக்‌ கோக்க

படலத்‌

சிலிகான்‌-டை-ஆக்ஸைடு

செய்யப்படும்‌.

107

உதவும்‌ கருவிகள்‌;

(அ) அச்சுக்‌ கோக்கும்‌ சட்டம்‌.

இது மூன்று பக்கங்‌

களுள்ள மர அல்லது உலோகத்‌ தட்டு எழுத்‌ துக்களை ஒவ்வொன்றாக எடுத்து வரிகளாக

அடுக்க உதவுகிறது, (ஆ) அடுக்கும்‌ வரித்தகடு. இது தேவையான அள வுக்கு வெட்டப்படும்‌ பித்தளைத்‌ தகடு கோக்‌ கும்‌ சட்டத்தில்‌ வைத்து எழுத்துக்கள்‌ தடுக்கப்‌ படாமல்‌ கோப்பதற்கு வழி செய்றெது.

(இ) அச்சு முறம்‌. இது

மூன்று பக்கத்தட்டு அடுக்‌

கப்பட்டு வரிகளை நூலால்‌ கட்டி எண்பிப்பு எடுக்கவும்‌ பிழைகள்‌ திருத்தவும்‌ தற்காலிக மாக வைக்கப்படும்‌ சாதனம்‌.

(ஈ) கட்டு கயிறு இது வரிகளைக்‌ கட்டி எண்பிப்பு (proof) எடுக்கப்‌ பாதுகாப்பாக வைக்கப்‌ பயன்‌. படும்‌ மெழுகு தடவிய பருமனான நூல்‌ கயிறு ஆகும்‌.

(௨) மை தடவும்‌ உருளை. மாதிரிப்படி அல்லது எண்பிப்பு எடுக்க, மை தடவ உதவும்‌ கைப்‌ பிடியுடன்‌ கூடிய வச்சிர அல்லது ரப்பர்‌ உருளை. படம்‌

14,

அச்சு, வார்ப்புச்‌ செயல்முறை.

அச்சு, வார்ப்புச்‌ Processes).

வழக்கில்‌

அச்சு,

உள்ளவை

& Die

(ஊ) மை துடைப்பான்‌. மையை நீக்க உதவும்‌.

முறைகளில்‌ மிகவும்‌ பெரு

(௭) உருவி (pincers). பிழை

செயல்முறைகள்‌ வார்ப்பு

(Mould

எழுத்துப்பொறிப்பு

உருவப்பதிப்பு முறையும்‌

ஆகும்‌.

இந்த

முறையும்‌

முறைகள்‌

இரண்டும்கடத்திகளையும்‌ தூண்டிகளையும்‌ உருவாக்கப்‌ பயன்படுத்தப்படுகின்றன. பீனாலிக்‌ பலகையை அடித்‌ தட்டாகக்‌ கொண்ட அடிமனையில்‌ எழுத்துக்களைப்‌ பதிக்கச்‌ செம்பு மென்படலங்கள்‌ பயன்படுகின்றன.

உருவப்‌ கருவி.

பயன்படும்‌

எழுத்துக்களிலிருந்து நீக்க

எழுத்துக்களை

முள்ளுவாங்கி

(ஏ) படிவ மடிக்குங்‌ கல்‌ அல்லது மேசை. கங்களைப்‌

படிவமாக

அமைக்க

போன்ற

இது. பக்‌

உதவும்‌.

குழைமத்தகட்டின்மேல்‌ தூள்நிலை வெள்ளியில்‌ உருவப்‌ பதிப்பு

(ஐ) முடுக்குச்‌ சட்டம்‌

யில்‌ பயன்படத்‌ தொடங்கவில்லை.

(Q) பக்கக்கட்டை, வால்‌ கட்டை. சரிவான நீண்ட மரத்துண்டுகளைப்‌ பக்கங்களின்‌ ஓரத்தில்‌

செய்யப்படுகிறது. இந்தச்‌ செயல்முறைகளின்‌ விலை அதிகமாகையால்‌ இவை பரவலாக நடைமுறை

நூலோதி 1.

2.

Mcgraw-Hill Encyclopaedia of Science and Technology, Fourth Edition, Mcgraw-Hill Book

(chassis) .பக்கங்கள்‌ இதில்‌

பொருத்தப்பட்டு அச்சு எந்திரத்தில்‌ அச்சடிக்க முடுக்கப்படுகிறது.

வைத்துஅச்சுப்‌ படிவத்தை முடுக்க உதவுகிறது.

(ஒ) ஆப்பு (00௦10). இரண்டு

அங்குல

இருபுறமும்‌ சரிவான ஆப்பு போன்ற படிவத்தை முடுக்க உதவுகிறது.

Company, New York, 1977.

(௧) மரச்சுத்தி.

T,D. Schlabach and D. K. Rider, Printed and Integrated Circuitry: Its Matetials and Processes, Mcgraw-Hill Book Co.New York,1963.

(௬) இறுத்து குச்சி. நீண்ட மர, உலோக முழைமத்தாலான (plastic) GFA. மேலும்‌ உட்‌ செலுத்த உதவுகிறது.

ஆப்புகளை

நீளமுள்ள சாதனம்‌.

அடிக்க உதவும்‌.

அல்லது ஆப்பை