பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சு எலும்புக்‌ கூடு

அமைந்துள்ளன. எனவே, கழுத்துப்‌ பகுதியில்‌ தான்‌ முதுகெலும்பு முறியாமல்‌ நழுவி விடும்‌ வாய்ப்பு உள்ளது. மற்றப்‌ பகுதிகளில்‌ முதுகெலும்புகள்‌ முறிவு பெற்றால்தான்‌ நழுவி விடும்‌ வாய்ப்பு உள்ளது. இந்‌ நிலையும்‌ மூட்டுப்‌ பகுதிகள்‌ முறிவு பெற்றால்தான்‌

குறுக்களவிற்குத்‌

நிகழும்‌.

மேல்‌ இடுப்பு நரம்புகள்‌ (Lumbar

யில்‌

இரு அடுத்தடுத்த முதுகெலும்புகளின்‌ இடை

முதுகெலும்பிடைத்‌

Foramina) உள்ளன. ee

ne

துளைகள்‌

(Intervertebral

இவை பொதுவாக

நரம்புகளின்‌

|

SS

தகுந்தவாறு

உள்ளன.

113

அனால்‌

மேல்‌ இடுப்பின்‌ (Lumbar Region) கீழ்ப்‌ பகுதியில்‌

இத்‌

துளைகள்‌ சிறியனவாக உள்ளன.

ஆனால்‌ அதன்‌

வழி

யாக

நரம்புகள்‌

வெளிவரும்‌

தண்டு

வட

(Spinal

Nerves) துளைகளை நன்கு அடைத்துக்கொண்டுள்ளன. வரை

யாக

Nerves)

அடுத்தடுத்துக்‌ குறுக்களவு

உள்ளன.

ஆனால்‌

பிடைத்‌ துளைகள்‌

மேல்‌

1 முதல்‌ 5 உடையவை

இடுப்பு முதுகெலும்‌

(Lumbar Intervertebral

மேலிருந்து கீழாக உள்ளன. இதனால்‌

(ஆவது)

அதிகம்‌

Foramina)

அடுத்தடுத்துச்‌ சிறிய அளவில்‌ மேல்‌ இடுப்பின்‌ இறுதி நரம்பு

மேல்‌ இடுப்பு இறுதி

முதுகெலும்பிடைத்‌

துளை (5ஆவது) யின்‌ வழியாக வெளி வருவதில்‌ சிரமம்‌

உண்டாகிறது.

(Nerve

இத்தகைய

Sheath)

நிலையில்‌

வீங்கினாலோ

மேல்‌

அந்த

நரம்பு

இடுப்பு இறுதி

முதுகெலும்பிடைத்‌ துளை ஏதாவது காரணத்தினால்‌ குறுகவிட்டாலோ வெளிவரும்‌ நரம்பு நசுக்கப்படுகிறது. அதனால்‌ இடுப்பு வலி ஏற்படுகிறது. மேல்‌

பக்கத்‌ தோற்றம்‌,

படம்‌ 5, இரண்டாவது முதுகெலும்பின்‌ பகுதி

கழுத்துப்‌ பகுதியில்‌ முதுகெலும்பின்‌ பக்கப்‌ பகுதிகள்‌ குறுதியன.வாக உள்ளன. மார்புப்‌ பகுதியில்‌ பக்கப்‌ பகுதிகள்‌ கழுத்துக்குப்‌ பின்னால்‌ தாங்கிகளாக உள்ளன. மேல்‌ இடுப்புப்‌ பகுதியில்‌ இவை நீளமாகவும்‌ சக்தி வாய்ந்த பெரிய தசைகள்‌ இணைந்தும்‌ காணப்‌

படுகின்‌ றன. அவை

மேல்‌ இடுப்பு

நீள்‌

சதுரத்‌

தசை

(Quadratus Lumborum),மேல்‌ இடுப்புப்‌ பெருந்தசை (Psoas Major). சில சமயங்களில்‌ இப்பக்கப்‌ பகுதிகள்‌,

இணைந்துள்ள சக்தி வாய்ந்த தசைகளின்‌ இழுப்பு விசையினால்‌ முறிக்கப்பட்டு இழுக்கப்படலாம்‌. இதன்‌

காரணமாக

இயலாமைத்‌

நிலைத்த

தன்மையும்‌

வலியும்‌,

முதுகின்‌

உண்டாகலாம்‌.

துணை

முதுகெலும்புகள்‌ (Accessory vertebrae) முதுகெலும்புத்‌ தூணின்‌ மையான

எந்தப்‌ பகுதியிலும்‌ இருக்கலாம்‌. இவை கடு குறைபாடுகளைத்‌ தோற்றுவிக்கலாம்‌. சில

சமயங்களில்‌ முதுகெலும்பின்‌ வலது அல்லது இடப்பாக உடலில்‌ மட்டும்‌ இருக்கலாம்‌. இவைதான்‌ மிகக்‌ கடு மையான அதனால்‌

குறைபாடுகளைத்‌ முதுகு எலும்புத்‌

வளைந்துவிடுவ துண்டு. தூணின்‌ பக்க வளைவு படம்‌ 4, மார்பு முள்ளெலும்புகள்‌

தகைய

குறைபாடுகளை

தோற்றுவிக்கின்‌ றன. தூண்‌ பக்கவாட்டில்‌

இடை (Scoliosis)

நீக்க

முதுகெலும்புத்‌ என்கிறோம்‌.

வழி

இல்லை.

இத்‌

முது