அச்சு எலும்புத் தொகுதி 117
உதவுகின்றன. முன் மேல் தாடை, மேல்தாடை இரண் டி.லும் பற்கள் உள்ளன,
கீழ்த்தாடை ‘Gres (மர) என்ற ஒரே எலும்பாலானது, இஇலும் பற்கள் . உள்ளன. இழ்த் தாடையிலுள்ள ஆர்டிகுலார் (காப்பக) எலும்பு நடுச் செலியிலுள்ள சுத்தி எலும்பாக (18811206) உருமாறு கிறது. ஆர்டிகுலார் குமிழ்கள் (Articular condyles) ஸ்குவாமோஸல் எலும்புடன் இணைந்துள்ளன.
புயம் 2, முயலின் கீழ்த்தாடை
(1) வெட்டும் பல் (2) பல் இடை வெளி (3) முன் சுடைவாய்ப் பற்கள் (4) பின் கடைவாய்ப் பற்கள் (5) குமிழ்.
முதுகெலும்பிகளின் மண்டை ஓடு பாலூட்டிகள் வகையில் சிக்கல் நிறைந்த அமைப்பைப் பெற்றுள்ளது. படிமலா்ச்சிக் கொள்கையின் தத்துவப்படி மீன் வகை களிலிருந்து பாலூட்டிகள்வரை இந்த மண்டை. யோட்டுப் பகுதி மிக்க மாறுதல்களை அடைந்துள்ளது. மாறுதல்கள் இருந்தபோதிலும் ஓர் அடிப்படை உருவ ஓற்றுமை இருந்து வந்துள்ளது. சிற்சில வேற்றுமைகள் படிமலர்ச்சியின் விளைவுகளாகும், மீன்களில் அடுக்குச் செவுள் மீன்கள் முதலியவற்றில் அடிஎலும்பு (Basal கு என்ற தட்டையான குருத்தெலும்பு மட்டுமே மண்டைப் பகுதியாகும், அது எலும்பு மீன்களில் எலும்பாக மாறியுள்வூது.
இருவாழ்விகளின் (கறமர618) மண்டைப் பகுதியில் இரு வெளி பின் தலை எலும்புகள் மட்டுமே உள்ளன. மண்டைப் பக்க எலும்பும் நெற்றி எலும்பும் இணைந்து ஃப்ராண்டோ பரைட்டல் (7ர0ா(0-04110121) எனப்படு Ang. பார்வை, செவிப் பெட்டகங்கள் மிக எளிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன. மேல் தாடையில் மட்டுமே பற்கள் உண்டு. க&ழ்;த்தாடையில் இல்லை.
ஊர்வனவற்றில் (8801) ஒரே ஒரு பிடரிக் குமிழ் தான் உண்டு. மண்டைப் பக்க எலும்பில் ௨9 மண்டைத் துளை (ரிய! 108120) களர்வனவற்றில் மட்டுமே உள்ளது. இவற்றில் மட்டுமே, மண்டை ஓட்டில் ஒன்று அல்லது இரண்டு பள்ளங்கள் உண்டு. அவை முறையே மேல் பொட்டுக் குழி (Supra-temporai
fossa), கீழ்ப் பொட்டுக் குழி (Infra-temporal fossa)
எனப்படும். ஆமைகளில் இது வளர்ச்சி அடையவில்லை.
பல்லிகள், ஓணான்௧ள் ஆ௫ூயெவற்றில் இரண்டு குழி
களும் உண்டு. பாம்புகளில் இரண்டும் மறைந்துலிட்
டன, முற்காலங்களில் வாழ்ந்து இப்பொழுது ஆற்றுப்
போனவையான பாராப்சிடா (Parapsida), சைனாப்
சடா (Synapsida) ஆசிய இருவகை ஊர்வனவற்றில்
ஒரு குழி மட்டுமே உண்டு. பாராப்டொ வகையில்
மேல் பொட்டுக்குழியும் , சைனாப்சிடா வகையில் கீழ்ப்
பொட்டுக் குழியும் மட்டுமே இருந்தன. இந்த அடிப்
பாடையில் தான் ஊர்வன வகுப்பு அனாப்சிடா (கரதற-
Sida), டையாப்சிடா (012142),
சைனாப்சிடா எனப் பகுக்கப்பட்டுள்ள து,
பாராப்டொ,
பறவைகளிலும் ஒரே ஒரு பிடரிக் குமிழ் மட்டுமே உள்ளது. இதன் மண்டை ஓடு மிக இலேசாக உள்ளது. மேல் தாடை, கீழ்த்காடை இரண்டிலும் பற் கள் இல்லை.
பாலூட்டிகளில்தான் மிகச் சிறப்பான மண்டைப் பகுதி அமைப்பு காணப்படுகிறது.
தாடை எலும்புகள் மண்டைப் பகுதியுடன் இணைத்து பல வகையான தாடை தொங்கு முறை Sorts (Jaw-suspension) மாறுகின்றன. மீன் வகைகளில் மட்டுமே பல்வேறு முறைகள் அமைந்திருக்கின்றன. அவை ஹையோஸ்டைலிக் (1]1/0411௦), ஆம்ஃபிஸ் டைலிக் (க்றறர்ம் 2௫11), ஹோலோஸ்டைலிக் (1401௦- Stylic) எனப் பலவகைப்படும், மற்ற உயிரினங்களில் ஆட்டோஸ்டைலிக் (க்பர்0-50)110) அல்லது இரேனியோ ஸ்டைலிக்(0ரகா/0-50311) அமைப்புகள் உள்ளன.
இதிலிருந்து முதுகெலும்பிகளின் மண்டை ஒடு பல நிலைகளைக் கடந்து இன்றுள்ள இக்கல் நிறைந்த அமைப்புகளை அடைந்திருக்கும் எனக் கருதலாம், படிமலர்ச்சிப் போக்குகளே;இத்நிலைக்கு முக்கியக்காரண மாகும்.
முதுகெலும்புத் தொடர் (Vertebral column) 1 OQ ஏறத்தாழ 60 முதல் 70 செ.மீ. நீளமுள்ளது. அநேக எலும்புகள் ஒன்றன் மேல் ஒன்றாக அமுக்கப்பட்டு நிமிர்த்து வளையக் கூடிய முறையில் அமைந்துள்ளன. இரு மூள்ளெலும்புகளுக்கடையே குருத்தெலும்பினா லானஇடைமுள்ளெலும்பு வளையங்கள்(1ஈ121-42 021721 Discs) உள்ளன. முதுகெலும்புத் தொடர் முள்ளெலும் பாலானது, முள் எலும்புகளில் முள்ளெலும்புக் sSuchs goer (Veriebrarterial foramen) இரு பக்கங் களிலும், உண்டு. இதன் வழியே இரத்தக் குழாய்கள் செல்லும்.
முதுகெலும்புக் தொடர் உடலுக்கு உறுதியைக் தர வதுடன், முன்பின் நிமிர்ந்து வளைந்து செயலாற்ற உதவுகிறது. நடக்கும்போதும் ஓடும்போதும் ஏற்படும் அதிர்ச்சிகளைத் தாங்கி, மூளை, தண்டுவடம் இவற்றை அதிர்ச்சியிலிருந்து காப்பாற்றுகிறது.